தவறியும் இந்த ராசியினரை காதலிக்காதீங்க... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Dec 17, 2024 11:30 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பாரிய தாக்கத்தை கொண்டிருக்கும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

மற்றவர்களை நொடியில் மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

மற்றவர்களை நொடியில் மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் யாருடனும் எளிதில் ஒத்துழைக்க மாட்டார்கள். இவர்களை காதலிப்பது மிகவும் சவாலான விடயமாக இருக்கும். 

தவறியும் இந்த ராசியினரை காதலிக்காதீங்க... ஏன்னு தெரியுமா? | What Zodiac Sign Is Hard To Love

 தாங்களின் கட்டுப்பாட்டில் தான் அனைத்தும் இருக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பதால் துணையின் உணரை்வுகளுக்கு இவர்களுக்கு கடினமான விடயமாக இருக்கும். 

அப்படி தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என வாதிடும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மிதுனம்

தவறியும் இந்த ராசியினரை காதலிக்காதீங்க... ஏன்னு தெரியுமா? | What Zodiac Sign Is Hard To Love

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் உணர்வுகள் குறித்து யாருடனும் வெளிப்படையாக பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள். 

இவர்களின் மர்மம் காக்கும் குணம் காதல் விடயத்தில் துணைக்கு மிகவும் சவாலாக அமையும். அவர்கள் துணையுடன் அதிகம் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். 

இவர்கள் எப்போதும் கிளர்ச்சியான மனநிலையிலேயே இருப்பதால், காதலில் அதிக முறன்பாடுகள் ஏற்படுவதற்கு வலிவகுக்கும். இவர்களை காதிலித்தால், அனுசரித்து வாழ பழகிக்கொள்ள வேண்டியது அவசியம். 

கடகம்

தவறியும் இந்த ராசியினரை காதலிக்காதீங்க... ஏன்னு தெரியுமா? | What Zodiac Sign Is Hard To Love

கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சிறிய விடயங்களுக்கும் அதிகம் உணச்சிவசப்படுவார்கள்.

இதனால் யாருடனும் நெருக்கமாக இருகப்பது இவர்களுக்கு கடினமான விடயமாக இருக்கும். அவர்கள் வெறுப்பை மனதில் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் காதல் விடயத்தில் தங்களின் விருப்பு வெறுப்புகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பதனால், துணைக்கு அசௌகரியமான உணர்வை ஏற்படுத்தும். 

விருச்சிகம்

தவறியும் இந்த ராசியினரை காதலிக்காதீங்க... ஏன்னு தெரியுமா? | What Zodiac Sign Is Hard To Love

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தீவிரமான பகுப்பாய்வு திறன் கொண்டவர்கள். இவர்களின் ஆராயும் குணம் துணையுடன் அதிக முறன்பாடுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.

இவர்கள் அதிகம் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.இதனால் காதல் மற்றும் உறவுகளுடன் இணக்கமாக இருப்பது சவால் மிக்கதாகவே இருக்கும். 

இவர்களின் பொஸசிவ் குணம் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் தன்மை துணையுமன் அதிக பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். 

2025 இல் கனவு வாழ்வை அடையப்போகும் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

2025 இல் கனவு வாழ்வை அடையப்போகும் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US