2025 இல் கனவு வாழ்வை அடையப்போகும் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Dec 17, 2024 11:46 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்றது மாற்றமானது ஒருவருடைய  ராசியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ராசிபலன் கணிப்பின் அடிப்படையில், அடுத்த ஆண்டில் நிகழவுள்ள கிரக மாற்றங்கள் குறிப்பிட்ட சில ராசிகளின் நீண்ட  நாள் கனவுகளை நனவாக்கப்போகின்றது.

2025 இல் கனவு வாழ்வை அடையப்போகும் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Achieve Their Dreams In 2025

அப்படி 2025 ஆம் ஆண்டில் தங்களின் கனவு வாழ்க்கையை அடையப்போகும் அதிர்ஷ்டசாலி ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

2025 இல் இந்த ராசியினர் திருமண வாழ்க்கை அமோகமா இருக்குமாம்... உங்க ராசி என்ன?

2025 இல் இந்த ராசியினர் திருமண வாழ்க்கை அமோகமா இருக்குமாம்... உங்க ராசி என்ன?

மேஷம்

2025 இல் கனவு வாழ்வை அடையப்போகும் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Achieve Their Dreams In 2025

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வாழ்வில் மிகப்பெரும் அதிஷ்டகரமான மாற்றங்கள் காத்திருக்கின்றது. 

இவர்களின் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் ஒன்றொன்றாக நிறைவேற ஆரம்பிக்கும். 2025 இல் நிகழப்போகும் கிரக மாற்றங்கள் அனைத்தும் நிதி ரீதியில் அசுர வளர்ச்சியை ஏற்படுத்தும். 

தொழில் தேடுபவர்களுக்கு மனதுக்கு பிடித்த வேலை வாய்ப்பு வீடு தேடி வரும். தொழில் புரிபவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்படுகின்ற அனைத்து முயற்சிகளும் எதிர்பாரதா அளவுக்கு வெற்றியை கொடுக்கும்.

ரிஷபம்

2025 இல் கனவு வாழ்வை அடையப்போகும் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Achieve Their Dreams In 2025

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே  நல்ல வளர்ச்சியை கொடுக்கும் ஆண்டாக இருக்கும்.

இவர்கள் தங்களின் கனவு வாழ்க்கையை இந்த ஆண்டில் வாழ ஆரம்பிக்கப்போகின்றார்கள். சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த இவர்கள் எப்போதும் ஆடம்பரடி வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசைப்படுவார்கள். 

இவர்கள் நினைத்த காரியங்களை தங்களின் கடின உழைப்பால் அடைந்தே தீருவார்கள். 2025 ஆம் ஆண்டு முழுவதும் பணவரவு சீராக இருக்கும். இவர்கள் நீண்ட காலமாக வாங்க வேண்டும் என நினைத்த ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வார்கள்.

கன்னி

2025 இல் கனவு வாழ்வை அடையப்போகும் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Achieve Their Dreams In 2025

கன்னி ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு அமோகமான வளர்ச்சியை கொடுக்கப்போகின்றது. இவர்களின் கனவு வாழ்க்கையை அடையும் ஆண்டாக இது அமையப்போகின்றது. 

தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலை மின்னல் வேகத்தில் உயர ஆரம்பிக்கும்.

தொட்டடிதல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக அமைவதுடன் கனவு வாழ்க்கையை நிஜமாக்கும் ஆண்டாக 2025 அமையும்.

மற்றவர்களை நொடியில் மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

மற்றவர்களை நொடியில் மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US