மற்றவர்களை நொடியில் மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Dec 17, 2024 05:37 AM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் விசேட பண்புகளுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என்று நப்பப்படுகின்றது.

Sun Transit: ஆண்டின் இறுதி சூரிய பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர்

Sun Transit: ஆண்டின் இறுதி சூரிய பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர்

இவ்வுவகில் பொதுவாகவே மற்றவர்களை ஈரக்க வேண்டும் என்ற நோக்கில் தான் மனிதர்கள் எல்லாவற்றைம் செய்கின்றார்கள்.

மற்றவர்களை நொடியில் மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Is The Most Attractive Zodiac Signs

அழகிய உடைகள், விதவிதமான ஒப்பனைகள், விலையுயர்ந்த கார், போன்கள் என அனைத்திலும் மற்றவர்களை ஈர்க்க வேண்டும் என்ற மறைமுகமான நோக்கம் இருக்கத்தான் செய்கின்றது. 

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களை காந்தம் போல் நெடியில் கவர்ந்துவிடும் ஆற்றல் பிறப்பிலேயே இருக்கும்.

மற்றவர்களை நொடியில் மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Is The Most Attractive Zodiac Signs

இவர்களிடம் அழகிய ஆடைகள், ஒப்பனைகள் என எதுவும் இல்லாத போதும் அவர்களின் முகம் மற்றும் தோற்றத்தில் இயற்கையாகவே ஒரு வசீகர தன்மை காணப்படும். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மற்றவர்களை நொடியில் மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Is The Most Attractive Zodiac Signs

மேஷ ராசியினர் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், பிறப்பிலேயே வசீகரமான முகத்தையும் அழகிய தோற்றத்தையும் கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்கு மற்றவர்களை அடக்கியாளும் குணம் தலைமைத்துவ இயல்புகள் என்பன அதிகமாக இருக்கும். 

இந்த ராசியினர் தூக்கி எழுந்தவுடன் பார்த்தாலும் முகத்தில் பொலிவு இருக்கும். இவர்கள் மற்றவர்களுடன் முதல் தடவை பழகும் போதே நீண்ட நாட்கள் பழகியவர்கள் போல் தோற்றமளிப்பார்கள். 

இவர்களின் அழகு மற்றும் வித்தியாசமாக குணங்கள் மற்றவர்களை நொடிப்பொழுதில் இவர்கள் பக்கம் ஈர்த்துவிடும் தன்மை கொண்டிருக்கும். 

ரிஷபம்

மற்றவர்களை நொடியில் மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Is The Most Attractive Zodiac Signs

ரிஷப ராசியினர் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே மற்றவர்களை நொடியில் மயக்கும் அளவுக்கு அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் மிகவும் நேர்மையான குணம் கொண்டவர்களாகவும் எந்த நிலையிலும் உண்மையை பேசும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

இயல்பாகவே அன்பான குணம் கொண்ட இவர்கள் சற்று பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள். தன்மானம் தான் எல்லாவற்றையும் விட முக்கியம் என நினைக்கும் இவர்களை பார்த்தவுடனேயே மற்றவர்கள் விரும்ப ஆரம்பித்துவிடுவார்கள். 

சிம்மம்

மற்றவர்களை நொடியில் மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Is The Most Attractive Zodiac Signs

சிம்ம ராசியினர் சூரிய பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இயல்பாகவே எந்த இடத்திலும் முதன்மையான இடத்தை பிடித்துவிடுவார்கள்.

இவர்களின் வசீகர தோற்றம் மற்றும் காந்த பார்வையில் மயங்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. இவர்களின் பேச்சாற்றல் மற்றவர்களை கட்டுப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கும்.

இவர்களின் வித்தியாசமாக பழக்கவழக்கங்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்து காதலில் விழ வைக்கும் வகையில் இருக்கும். இவர்களை அனைவரும் இயல்பாகவே விரும்புவார்கள். 

2025 இல் இந்த ராசியினர் திருமண வாழ்க்கை அமோகமா இருக்குமாம்... உங்க ராசி என்ன?

2025 இல் இந்த ராசியினர் திருமண வாழ்க்கை அமோகமா இருக்குமாம்... உங்க ராசி என்ன?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US