தினமும் சிக்கன் சாப்பிடுவது ஆபத்தா? முழுமையான மருத்துவ விளக்கம்
பொதுவாகவே பெரும்பாலான அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியில் சிக்கன் நிச்சயம் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது.
கோழி இறைச்சியில் புரதம் நிறைந்துள்ளது. இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு. என்றாலும் அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது.
தினமும் கோழிக்கறி சாப்பிடுவதால் உடலில் சோடியம் அளவு அதிகரிப்பதாகவும் இது உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் எனவும் ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் தினமும் கோழிக்கறி சாப்பிடுவது உடலில் புரதச் திரட்சியை அதிகரிக்க வழிவகுக்கிறது எனவும் எலும்பு பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஊட்டசத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Doctor Prescription இல்லாமல் ஆன்டிபயாடிக் எடுத்து கொள்கிறீர்களா? அப்போ இந்த தகவல் உங்களுக்காக தான்..
ஆனால் சிலர் தினமும் கோழி இறைச்சி சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். தினமும் கோழிக்கறி சாப்பிடுவது ஆரோக்கியமானதா? எவ்வளவு சாப்பிடலாம்? அதனால் ஏற்படும் பாதக விளைவுகள் என்ற போன்ற அனைத்து வினாக்களுக்கும் தெளிவான விளக்கத்தை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
