ஸ்ரீமதி மர்ம மரணத்தின் பிண்ணனி என்ன?
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த 17 வயது மாணவியான ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மாணவியின் உறவினர்கள் கடந்த 5 நாள்களாக அமைதியான முறையில் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மாணவி மர்ம மரணம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தால் தனியார் பள்ளியில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் எரிந்தும் கொள்ளையும் அடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தவகையில் ஸ்ரீமதி மர்ம மரணத்தின் பிண்ணனி என்ன? என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.