இளசுகளை தாக்கும் Dementia..வராமல் தடுப்பது எப்படி? தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக வீடுகளில் 4 பேர் இருப்போம் என்றால் அதில் 3 பேருக்கு இந்த நோய் இருக்கும்.
இது ஆரம்ப நிலையில் இருக்கும் போது நாம் செய்ய வேண்டும் என நினைத்த காரியம் நேரம் தான் தள்ளிப்போகும்.
ஆனால் இது காலங்கள் செல்ல நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக தள்ளி போய் கொண்டே இருக்கும். ஆண்களை விட பெண்கள் தான் Dementia வால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
ஏனெனின் தங்களின் வேலைகளை விரைவாக முடிப்பதற்காக ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை செய்வார்கள். இது நாளடைவில் மறதியாக மாறுகின்றன.
இதனை சரிச் செய்ய வேண்டும் என்றால், நாம் ஒரு வேலையை முடித்த பின்னர் அடுத்த வேலைக்கு செல்ல வேண்டும். அத்துடன் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் இருப்பது அவசியம்.
குழந்தைகளை விட 20 - 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் தான் இந்த நோயால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் Dementia என்றால் என்ன? அதனை எப்படி கட்டுபடுத்துவது என்பது தொடர்பில் கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |