ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் அனிருத்.. லியோ படத்திற்கு வாங்கியது எவ்வளவு தெரியுமா?

Vijay Tamil Cinema Anirudh Ravichander Leo
By Dhushi Oct 20, 2023 04:27 PM GMT
Report

லியோ படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

லியோ திரைப்படம்

விஜய் நடிப்பிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் உருவாகிய லியோ திரைப்படம் கடந்த இரண்டு தினங்களாக வசூல் வேட்டை இறங்கி வருகின்றது.

இந்த திரைப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், உள்ளிட்டவர்கள் நடித்துள்ளதுடன் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

லியோ திரைப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் அனிருத்.. லியோ படத்திற்கு வாங்கியது எவ்வளவு தெரியுமா? | Salary Received By Anir For Leo Movie

இதில் முதலில் வெளியான நான் ரெடி தான் பாடல் சாதனை படைக்கும் அளவிற்கு வைரலாகி வருகின்றது.

அனிருத்திற்கான சம்பளம்

இந்த நிலையில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வெளியான லியோ திரைப்படத்தில் நடிகர்களுக்கான சம்பள விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் தமிழ் சினிமா மட்டுமல்ல பாலிவுட் வரை சென்று தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னிலையில் இருப்பவர் தான் பாடகர் அனிருத்.

ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் அனிருத்.. லியோ படத்திற்கு வாங்கியது எவ்வளவு தெரியுமா? | Salary Received By Anir For Leo Movie

இவர் லியோ படத்திற்கு இசையமைப்பதற்காக சுமார் 8 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பற்றி கேள்விபட்டிருப்போம். தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலங்கள் அவர்களின் வளர்ச்சிக்கேற்ப சம்பளங்களை கூட்டி வருகிறார்கள். இதில் அனிருத்தும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் அனிருத்.. லியோ படத்திற்கு வாங்கியது எவ்வளவு தெரியுமா? | Salary Received By Anir For Leo Movie


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US