வாகனத்தின் டயர் எதனால் வெடிக்குதுன்னு தெரியுமா?

By Vinoja Mar 04, 2025 03:45 PM GMT
Report

பொதுவாகவே சாலை விபத்துக்கள் பற்றி அடிக்கடி செய்திகளில் கேள்விப்படுவது வழக்கம்.

இத்தகைய சாலை விபத்துகளுக்கு அதிவேகம் , கவனக்குறைவு, போதையில் வாகனம் செலுத்துவது போன்ற விடயங்களை தாண்டி ஒரு முக்கிய காரணம் இருக்கிறது என்றால், அது கார் டயர்கள் வெடிப்பது தான்.

வாகனத்தின் டயர் எதனால் வெடிக்குதுன்னு தெரியுமா? | What Can Cause A Tyre To Explode

விலையுயர்ந்த சொகுசு வாகனங்கள், சாதாரண வாகனங்கள் என்ற வேறுபாடுகள் இன்றி சாலைகளில் இடம்பெரும் பெரும்பாலான விபத்துக்களில் வாகனங்களின் டயர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த ராசியினரின் நம்பிக்கையை மட்டும் உடைச்சிடாதீங்க... விளைவு மோசமா இருக்கும்

இந்த ராசியினரின் நம்பிக்கையை மட்டும் உடைச்சிடாதீங்க... விளைவு மோசமா இருக்கும்

ஆனால் டயர்கள் வெப்பதற்கான காரணம் பற்றி நம்மில் 99 சதவீதம் மக்களுக்கு தெரியாது. எந்த வாகனமாக இருந்தாலும் அதனை சாலையுடன் இணைப்பது அதன் டயர்கள்தான்.

வாகனத்தின் டயர் எதனால் வெடிக்குதுன்னு தெரியுமா? | What Can Cause A Tyre To Explode

அவை வெடிப்பதற்கு முக்கியமான காரணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

உண்மையில் என்ஜினுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை டயருக்கும் கொடுக்க வேண்டியது அவசியம்.அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது மீள்பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

வாகனத்தின் டயர் எதனால் வெடிக்குதுன்னு தெரியுமா? | What Can Cause A Tyre To Explode

டயர் வெடிப்பதற்கான காரணங்கள்

டயர்களுக்கு காற்று நிரப்புவதில் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை அது நமது உயிர்பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

டயர்களில் காற்றழுத்தம் 30 முதல் 35PSI ஆக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அறியாமையின் காரணமாக  PSI குறியீட்டு அளவை விட அதிகமான காற்றை டயர்களில் நிரப்புகிறார்கள். இவ்வாறு குறியீட்டு அளவைவிட அதிகமாக நிரப்புவது டயர்கள் வெடித்து விபத்து ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.

வாகனத்தின் டயர் எதனால் வெடிக்குதுன்னு தெரியுமா? | What Can Cause A Tyre To Explode

சரியான காற்றழுத்தம் என்பது  வாகன தயாரிப்பு, மாடல் மற்றும் டயர்களின் அளவைப் பொறுத்து வேறுப்படுகின்றது. வாகனத்தின்  Manualல் பரிந்துரைக்கப்பட்ட குறியீட்டு அளவை பின் பற்றுவதே பாதுகாப்புக்கான சிறந்த வழியாகும்.

டயர்கள் வெடிப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணம் வாகனத்தின் வேகம். உங்கள் வாகனம் காராகவோ, பைக்காகவோ இருக்கலாம். நிறுவனத்துடனும் தொடர்பு இல்லை.

வாகனத்தின் டயர் எதனால் வெடிக்குதுன்னு தெரியுமா? | What Can Cause A Tyre To Explode

நீங்கள் செல்லும் வேகத்தைப் பொறுத்து டயர் அழுத்தத்திற்கு உள்ளாகிறது. இந்த அழுத்தம் அதிகரித்தால் டயர் வெடிக்கும். எந்த டயர் எவ்வளவு அழுத்தத்தைத் தாங்கும் என்பதைத் தெரிந்து கொள்ள, அவற்றைத் தயாரித்த நிறுவனங்களே ஒரு குறியீட்டைக் வழங்குகின்றது.

உதாரணமாக 134/76 G 14 75 L போன்ற தொடர் எண் இருக்கும். இவற்றை நிறுவனங்கள் டயர்களில் தெரியும்படி அச்சிடுகின்றன. அந்தக் குறியீட்டின் முடிவில் ஒரு ஆங்கில எழுத்து டயர்களில் எவ்வளவு காற்று இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

வாகனத்தின் டயர் எதனால் வெடிக்குதுன்னு தெரியுமா? | What Can Cause A Tyre To Explode

அந்த எழுத்து L என்றால் அதிகபட்ச வேகம் 120 கி.மீ. M என்றால் 130 கி.மீ, N என்றால் 140 கி.மீ., P என்றால் 150 கி.மீ., Q என்றால் 160 கி.மீ., R என்றால் 170 கி.மீ., S என்றால் 180 கி.மீ., T என்றால் 190 கி.மீ., U என்றால் 200 கி.மீ., H என்றால் 210 கி.மீ., V என்றால் 240 கி.மீ., W என்றால் 270 கி.மீ., Y என்றால் 300 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும்.

வாகனத்தின் டயர் எதனால் வெடிக்குதுன்னு தெரியுமா? | What Can Cause A Tyre To Explode

இந்த வேகத்தை மீறி வானனத்தை ஓட்டினால் டயர்கள் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

Cinnamon Tea: மாரடைப்பை தடுக்கும் இலவங்கப்பட்டை தேனீர்

Cinnamon Tea: மாரடைப்பை தடுக்கும் இலவங்கப்பட்டை தேனீர்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US