Cinnamon Tea: மாரடைப்பை தடுக்கும் இலவங்கப்பட்டை தேனீர்

Heart Failure Weight Loss Constipation Heart Attack Diabetes
By Vinoja Mar 04, 2025 11:30 AM GMT
Report

இலவங்கப்பட்டை தேநீர் உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு வழிகளிலும் நன்மை பயக்கின்றது.இலவங்கப்பட்டை பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும்.

Weight Loss: 52 கிலோ எடையை குறைத்த அழகி! உங்களுக்கான 5 Tips இதோ

Weight Loss: 52 கிலோ எடையை குறைத்த அழகி! உங்களுக்கான 5 Tips இதோ

மெக்னீசியம், இரும்பு, புரதம், தாமிரம் போன்ற சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. பல பெரிய நோய்களின் அபாயத்தைக் குறைக்க இது பெரிதும் துணைப்புரிகின்றது என ஆய்வு தகவல்கள் குறிப்ப்பிடுகின்றன.

Cinnamon Tea: மாரடைப்பை தடுக்கும் இலவங்கப்பட்டை தேனீர் | Cinnamon Tea Health Benefits

அந்த வகையில் தினசரி இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

இலவங்கப்பட்டை தேனீரின் மருத்துவ பயன்கள் 

இலவங்கப்பட்டையில் ஆக்ஸிஜனேற்ற சக்திகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள்  அதிகளவில் காணப்படுகின்றது. 

Cinnamon Tea: மாரடைப்பை தடுக்கும் இலவங்கப்பட்டை தேனீர் | Cinnamon Tea Health Benefits

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடல் எடையைக் குறைத்து செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இலவங்கப்பட்டை தேநீர் முக்கிய பங்கு வகிப்பதுடன், புற்றுநோய் செல்களின் வறர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது. மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் வாய்ந்து.

Cinnamon Tea: மாரடைப்பை தடுக்கும் இலவங்கப்பட்டை தேனீர் | Cinnamon Tea Health Benefits

எடை இழப்பை மேம்படுதத்துவதில் இலவங்கப்பட்டை தேனீர் சிறப்பாக .செய்ல்படுகின்றது.இது  வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும், பசியைக் குறைக்கவும் உதவும்.

இலவங்கப்பட்டையில்  ட்ரைகிளிசரைடு மற்றும் எல்டிஎல் (கெட்ட) கொழுப்பின் அளவைக் குறைக்கும் மற்றும் நிலையான குளுக்கோஸ் அளவை ஆதரிக்கும் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Cinnamon Tea: மாரடைப்பை தடுக்கும் இலவங்கப்பட்டை தேனீர் | Cinnamon Tea Health Benefits

இது தமனிகள் தடுக்கப்படும் அல்லது சேதமடையும் அபாயத்தைக் குறைக்கும். அதனால் மாரமைப்பு அபாயத்தைவும் குறைக்கின்றது.

இலவங்கப்பட்டை தேனீர் இதயத்தைப் பாதுகாக்கவும், இதய நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கவும் உதவும்.

Cinnamon Tea: மாரடைப்பை தடுக்கும் இலவங்கப்பட்டை தேனீர் | Cinnamon Tea Health Benefits

இலவங்கப்பட்டை அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை அதிகம் கொண்டுள்ளது. இவை இரண்டும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இந்த தேனீரை தினசரி பருகுவது தொற்று நோய்களின் அபாயத்தை குறைக்கும்.

இலவங்கப்பட்டை செரிமானத்தை ஊக்குவிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். இலவங்கப்பட்டை  தேனீர் பருகுவது செரிமானத்தை எளிதாக்குவதுடன்  குமட்டலைக் குறைக்கவும் உதவுகின்றது.

Health Benefits: புற்றுநோய் முதல் இதய நோய்கள் வரை தீர்வு கொடுக்கும் மஞ்சள் பால்...

Health Benefits: புற்றுநோய் முதல் இதய நோய்கள் வரை தீர்வு கொடுக்கும் மஞ்சள் பால்...

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US