கருப்பு மிளகை நம் உணவில் சேர்த்தால் இவ்வுளவு நன்மைகளா?

Diabetes
By Manchu Jul 23, 2026 04:23 PM GMT
Report

தினமும் நாம் நம் உணவில் மிளகு சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.

மிளகு

நாம் சமையலறையில் பயன்படுத்தும் அன்றாட ஒரு பொருள் தான் மிளகு. இதை நாம் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

இதை நாம் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்கி அதிகரிக்கிறது. இது மசாலாக்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இது நம் பாரம்பரிய உணவுகளில் நிறைய சேர்ப்போம்.

இதை சமையலில் மாத்திரமின்றி ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு கீழே காணலாம். 

கருப்பு மிளகை நம் உணவில் சேர்த்தால் இவ்வுளவு நன்மைகளா? | What Benefits You Get By Eating Black Pepper

என்ன நன்மைகள்

மிளகை நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதால் நமக்கு புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. ஏனென்றால் இதில் உள்ள பைபரினின் ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்கள் பரவுவதைக் குறிக்கிறது. இதை நாம் பொடியகாவும் சேர்த்துக் கொள்ளலாம்.  புதிதாக அரைத்த மிளகில் புற்று நோயை தடுக்கும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைய உள்ளன. இதனால் இவை புற்றுநோய் உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்க்கும் வைட்டமின்களை கொண்டது.

கருப்பு மிளகில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் களஞ்சியமாக கருதப்படுகிறது. இவை அனைத்தும் நம் உடலுக்கு நிறைய நன்மைகளை தரக்கூடிய ஒன்றாக உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.

கருப்பு மிளகை நம் உணவில் சேர்த்தால் இவ்வுளவு நன்மைகளா? | What Benefits You Get By Eating Black Pepper

நூடுல்ஸ் பிரியர்களா நீங்கள்? இதோ மருத்துவர்களின் எச்சரிக்கை

நூடுல்ஸ் பிரியர்களா நீங்கள்? இதோ மருத்துவர்களின் எச்சரிக்கை

இதை நாம் அன்றாட உணவில் எடுத்துக் கொண்டால் நம் மூளையின் அறிவாற்றல் செயல்பாடு அதிகரிக்கிறது. இது நரம்பியல் நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பொருளாக கருதப்படுகிறது. இது மூளையி்ல் உள்ள இரசாயன பாதையை செயல்படுத்துவதிலும், ஒருவரின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இது மன அழுத்தத்தை குறைக்கு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இது அல்சைமர் நோயை தடுக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது வகை 2 நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதை நாம் அதிகமாக சாப்பிட்டால் நாம் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க முடியும். அது மட்டுமின்றி இது செரிமான பிரச்சனைகளுக்கும் தீர்வு தந்து செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.

 கருப்பு மிளகை நம் உணவில் சேர்த்தால் இவ்வுளவு நன்மைகளா? | What Benefits You Get By Eating Black Pepper

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US