விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர்

Vijay Trisha Tamil Cinema Viral Video Divorce
By Vinoja Mar 02, 2026 04:14 PM GMT
Vinoja

Vinoja

Report

விஜயின் மனைவி சங்கீதா அளித்ததாக கூறப்படும் மனு உண்மையல்ல என்றும், இது விஜயின் அரசியல் பயணத்தை சீர்குலைக்க எதிர்க் கட்சியினரால் போலியாக சித்தரிக்கப்பட்ட பெட்டிஷன் என்றும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சில ஆதாரங்களை முன்வைத்து வெளியிட்டுள்ள தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர் | Vijay Divorce Petition Did Not Come From The Court

விஜய்- சங்கீதா விவாகரத்து மனு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயுடன் உள்ள திருமணத்தை ரத்து செய்யுமாறு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாக வெளியான தவகல் தான் கடந்த இரண்டு தினங்களாக இணையத்தில் புயலை கிளப்பி வருகிகின்றது.

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர் | Vijay Divorce Petition Did Not Come From The Court

விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் விஜயை கலாய்த்த ஜுலி! (Video)

விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் விஜயை கலாய்த்த ஜுலி! (Video)

சங்கீதா அளித்த மனு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பலரும் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

சங்கீதாவின் விவாகரத்து மனுவில், “என்னுடைய கணவர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். இதனை நான் 2021 ஆம் ஆண்டு கண்டுபிடித்தேன். அதன் பின்னர் அந்த உறவை துண்டிப்பதாக அவர் கூறினார். ஆனால் அவர் அதை தொடர்ந்தார்.

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர் | Vijay Divorce Petition Did Not Come From The Court

மேலும் என்னை வீட்டிற்குள்ளேயே அடிப்படை உரிமைகள் இன்றி முடக்கி வைத்தார். நடிகையுடன் வெளிநாடுகளுக்கு செல்வதும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் எனக்கும் என் குழந்தைகளுக்கு மன உளைச்சலையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது. எனவே விஜயுடன் உள்ள திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் அவரது வருமானம் மற்றும் சொத்துகளுக்கு ஏற்ற வகையில் எனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும். இந்த வழக்கின் செலவுகளையும் விஜய் ஏற்க வேண்டும்,” என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர் | Vijay Divorce Petition Did Not Come From The Court

போர் சூழலால் ரத்தான விமான சேவை : துபாயில் சிக்கிய நடிகர் அஜித்! வெளியான தகவல்

போர் சூழலால் ரத்தான விமான சேவை : துபாயில் சிக்கிய நடிகர் அஜித்! வெளியான தகவல்

விவாகரத்து மனு போலியானதா?

இந்த நிலையில், விஜயின் மனைவி சங்கீதா அளித்ததாக கூறப்படும் மனு உண்மையல்ல என்றும், எதிர் கட்சியினரால் போலியாக சித்தரிக்கப்பட்ட மனுவாக இருக்கலாம் என்றும் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ள தகவல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

அவர் கூறுகையில், “தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் சங்கீதா அண்ணியின் விவாகரத்து பெட்டிஷன் திமுக கட்சியினரால் போலியாக தயாரித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

விவாகரத்து மனு போலியானதா? ஆதாரத்துடன் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நபர் | Vijay Divorce Petition Did Not Come From The Court

ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல்

ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல்

இது நீதிமன்றத்தில் இருந்து வெளியான ஆவணம் அல்ல. விஜய் அண்ணாவின் அரசியல் வாழ்க்கையை கெடுக்க முயற்சித்த செயல் இது. இதற்கு காலமே சரியான பதில் அளிக்கும்.

மேலும், நீதிமன்றம் வழங்கும் பெட்டிஷன்களில் புகைப்படம் ஒட்டப்படாது. ஆனால் இதில் சங்கீதாவின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே அது போலி ஆவணம் என்பதற்கான ஆதாரம் என்பதுடன் நீதிமன்றம் வழங்கும் பெட்டிஷன்களில் ஒவ்வொரு பக்கங்களிலும் கையொப்பம் இட தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US