உங்களுக்கு மனப்பதற்றம் அதிகமாக இருக்கா?
Stress
By Sinduja
தற்போதைய சூழலில் அனைவருக்கும் மன பதற்றம் என்பது அதிகமாக ஏற்படுகின்றது.
மனம்,உடல் என்பது என்றுமே தனித்தனியானது கிடையாது. இது நடந்துவிட்டால் என்ன செய்வது, இது நடந்துவிடுமோ என்ற பதற்றம்தான் அனைவருக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தி பாடாய்படுத்துகிறது.
அதுமாத்திரமின்றி சர்க்கரை ரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு மனப்பதற்றமும் ஒரு காரணமாக இருக்கின்றது.
சரி இனி மனப்பதற்றம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
image - the economic times
- டீ, கோப்பி என்பவற்றை அதிகம் அருந்துவது மனப்பதற்றத்தை அதிகரிக்கும்.
- உடல் எடை அதிகரித்தலும் ஒருவித மனப்பதற்றத்துக்கு காரணமாக இருக்கின்றது.
- அதுமாத்திரமின்றி உடற்பயிற்சி, யோகா என்பவற்றை செய்யாமல் இருப்பதும் மனப் பதற்றத்துக்கு காரணமாக இருக்கின்றது.
- சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் பதற்றப்படுவது பிற்காலத்தில் அதுவே பழக்கமாக மாறிவிடுகிறது.
- ஒரு விடயம் நடப்பதற்கு முன்பே, இது நடந்துவிடுமோ என்று கற்பனை செய்வதால், எதுவும் நடந்துவிடப் போவதில்லை. ஏன் பதட்டமடைய வேண்டும் என்ற விழிப்புணர்வு இருந்தாலே போதும் பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US