சீதாப்பழம் புற்றுநோயை கட்டுப்படுத்துமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க

Cancer Custard Apple Constipation Skin Care Heart Attack
By Vinoja Feb 15, 2024 02:10 PM GMT
Report

பொதுவாகவே பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக பொதுவாகவே பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக காணப்படுகின்றது.

பொட்டாசியமும் சோடியமும் சமநிலையில் இருக்கக்கூடிய சில பழ வகைகளில் சீதாப்பழமும் ஒன்று. வெப்பமண்டல நாடுகளில் இலகுவில் கிடைக்கக்கூடிய பழங்களுள் ஒன்றான சீதாப்பழத்தில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

சீதாப்பழம் புற்றுநோயை கட்டுப்படுத்துமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | What Are The Benefits Of Eating Custard Apple

இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நேர்காணலில் கதறி அழுத பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்! என்ன காரணம் தெரியுமா?

நேர்காணலில் கதறி அழுத பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்! என்ன காரணம் தெரியுமா?


சீதாப்பழத்தின் மருத்துவ பயன்கள்

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சீதாப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் சோடியமும் துணைப்புரிகின்றது.

சீதாப்பழம் புற்றுநோயை கட்டுப்படுத்துமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | What Are The Benefits Of Eating Custard Apple

அதிகப்படியான மக்னிசீயம் கொண்ட உணவுகள் இதயத்தின் தசைகளை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும். இதனால் மாரடைப்பு, பக்க வாதம் போன்றவை ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது.

சீதாப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் நியாசின் போன்றவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

சீதாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ரிபோஃபிளேவின் சீதாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது. ப்ரீ-ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி சருமச் செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கிறது.

சீதாப்பழம் புற்றுநோயை கட்டுப்படுத்துமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | What Are The Benefits Of Eating Custard Apple

வயதாவதால் ஏற்படும் கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தவிர்க்க சீதாப்பழத்தை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. ​

சீதாப்பழத்தில் நிறைய பிளவனாய்டுகள் இருக்கின்றன. இவை புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டவையாக இருக்கின்றன. அதோடு சீதாப்பழத்தில் ஆல்கலாய்டுகள் மற்றும் அசிட்டோஜெனின் போன்றவை அதிகமாக இருக்கின்றன.

சீதாப்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் வாயிலாக புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படுகின்றது. இதனால் புற்றுநோய் அபாயம் 90 சதவீதம் குறைவடைகின்றது.

சீதாப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது. இது நம்முடைய உடலில் உள்ள நீர்த்தன்மையைச் சமநிலைப்படுத்தி மூட்டுகளில் அமிலங்களின் சேர்க்கை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளச் செய்கிறது.

சீதாப்பழம் புற்றுநோயை கட்டுப்படுத்துமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | What Are The Benefits Of Eating Custard Apple

இது கீழ் வாதம் போன்ற நோய்களின் அறிகுறிகளில் இருந்து தடுக்க உதவுகிறது. எலும்புகளை உறுதிப்படுத்தும் கால்சியமும் சீதாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது.​ சீதாப்பழத்தில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்திருக்கிறது.

இது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களைச் சமநிலையில் வைத்திருக்கச் செய்யும். அதிகப்படியான டென்ஷன், மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பல்வேறு நரம்பு மண்டலம் மற்றும் மூளை தொடர்புடைய பிரச்சினைகளைச் சரிசெய்ய வைட்டமின் பி உதவுகிறது.

இது சீதாப்பழத்தில் அதிக அளவில் இருக்கிறது.​ சீதாப்பழத்தில் உள்ள ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் தொற்றுக்களால் ஏற்படும் வலியைக் குறைக்கும்.

சீதாப்பழம் புற்றுநோயை கட்டுப்படுத்துமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | What Are The Benefits Of Eating Custard Apple

சீதாப்பழத்தின் இலைகளிலும் அதிக அளவு ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன.​ சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறையும் போது சருமங்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை உண்டாக்கும்.

இந்த வயதான தோற்றத்தைச் சரிசெய்து சருமத்தை இளமையாக வைத்திருக்க சீதாப்பழம் உதவும். சீதாப்பழம் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

சீதாப்பழம் புற்றுநோயை கட்டுப்படுத்துமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க | What Are The Benefits Of Eating Custard Apple

அதனால் சரியான அளவில் சருமத்துக்கு புரதங்களும் கிடைப்பதால் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்த்து சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க துணைப்புரிகின்றது.

திருமணத்துக்கு பின் ஜாக்பாட் அடிக்கணுமா? அப்போ இந்த ராசி பெண்களை தெரிவு செய்ங்க

திருமணத்துக்கு பின் ஜாக்பாட் அடிக்கணுமா? அப்போ இந்த ராசி பெண்களை தெரிவு செய்ங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US