சாணக்கிய நீதி: மகிழ்ச்சிக்கான திறவுகோல் இது தான்... என்னென்ன தெரியுமா?

Motion of no confidence Chanakya
By Vinoja Jan 24, 2025 07:19 AM GMT
Report

சாணக்கிய நீதிக்கு தொன்று தொட்டு இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இந்த நீதி நூலில் மனித வாழ்க்கையில் நாம் நிச்சயம் கடக்க வேண்டிய கட்டங்கள் தொடர்பில் முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சோம்பேறித்தனத்தை விரட்டணுமா? இந்த எளிய விடயங்களை செய்தாலே போதும்

சோம்பேறித்தனத்தை விரட்டணுமா? இந்த எளிய விடயங்களை செய்தாலே போதும்

பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.

சாணக்கிய நீதி: மகிழ்ச்சிக்கான திறவுகோல் இது தான்... என்னென்ன தெரியுமா? | What Are The 7 Principles Of Chanakya For Happy

மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தையும் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றது.

சாணக்கிய நீதியின் பிரகாரம் நமது வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், அவசியம் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

சாணக்கிய நீதி: மகிழ்ச்சிக்கான திறவுகோல் இது தான்... என்னென்ன தெரியுமா? | What Are The 7 Principles Of Chanakya For Happy

சாணக்கியரின் அறிவுரை

சாணக்கிய நீதியில் இருநத திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் வாழ்க்கையில் நீங்கள் எப்படி இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நிச்சயம் உங்கள் மனதுக்கு தெரியும் அதனை சரியான பின்தொடர்ந்தலே வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்கின்றார்.

வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க ஊரோடு ஒத்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருப்பது மகிழ்சியை அழித்துவிடும். 

சாணக்கிய நீதி: மகிழ்ச்சிக்கான திறவுகோல் இது தான்... என்னென்ன தெரியுமா? | What Are The 7 Principles Of Chanakya For Happy

காட்டில் நேராக வளர்ந்து நிற்கும் மரத்தைத் தான் முதலில் வெட்டுவார்கள் எனவே சில விடயங்கள் உங்களின் விருப்படி நடக்க வேண்டும் என்றால் உங்களின் பிடிவாத குணத்தை விட்டுக்கொடுத்தால் தான் சாத்தியமாகும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.

திருமணத்தின் பின்னர் கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சி வேண்டும் என்றால், கணவன் மனைவி சிறந்த நண்பர் போல் இருங்கவும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். 

சாணக்கிய நீதி: மகிழ்ச்சிக்கான திறவுகோல் இது தான்... என்னென்ன தெரியுமா? | What Are The 7 Principles Of Chanakya For Happy

சாணக்கிய நீதியின் அடிப்படையில் உலகத்தில் இருப்பதிலேயே பெரிய நோய் காமம் தான் . அதுபோல்  அறியாமை தான் நமது மிகப்பெரும் எதிரி இல்லை. கோவத்தை விடக் கொடிய நெருப்பு வேறு இருக்க முடியாது இந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்தவர் வாழ்வில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. 

உங்க பெயர் B என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்

உங்க பெயர் B என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்

பிறப்பிலேயே பணக்காரனாக இருந்தாலும் நிச்சயம் கல்வி கற்க வேண்டும் என்கின்றார் சாணக்கியர். செல்வம் இருக்கின்றதே என கல்வியில் அக்கறை அற்றவனாக இருப்பது வாழ்ககையை துன்பம் நிறைந்ததாக மாற்றிவிடும்.

அனைத்தையும் இழந்துவிட்டோம் என்ற நிலையில் கூட கல்வி என்ற ஒரு விடயத்தை கொண்டு அத்தகையும் மீட்டெடுக்க முடியும். வாழ்வில் உண்மையான மகிழ்சியையும் பாதுபாப்பையும் கல்வியால் மட்டுமே கொடுக்க முடியும்.

சாணக்கிய நீதி: மகிழ்ச்சிக்கான திறவுகோல் இது தான்... என்னென்ன தெரியுமா? | What Are The 7 Principles Of Chanakya For Happy

ஒருவர் எந்தளவுக்கு தனது அறிவை வளர்த்துக்கொள்ள முயற்ச்சி செய்கின்றானோ அந்தளவுக்கு மகிழ்ச்சியான வாழ்வை வாழமுடியும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். 

வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால், ஆன்மீகத்தை மனதார கடைப்பிடிக்க வேண்டும் இது உங்கள் மனதைத் தூய்மைப்படுத்தி துன்பம் தரும் செயல்களில் இருந்து உங்களை விலக்கிக்கொள்ள தேவையான தெளிந்த சிந்தனையை கொடுக்கின்றது.

சாணக்கிய நீதி: மகிழ்ச்சிக்கான திறவுகோல் இது தான்... என்னென்ன தெரியுமா? | What Are The 7 Principles Of Chanakya For Happy

சாணாக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் ஒருவர்  எந்த அளவுக்கு அதிகமாக கடின உழைப்பை கொடுக்கின்றாரோ, அதைவிட பலமடங்கு மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். உழைப்பால் கிடைத்த சிறிய விடயம் கூட பெரிய மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுக்கும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US