நீரிழிவுக்கு அருமருந்தாகும் ருசியான பாகற்காய் சம்பல்! பண்ணலாமா?

Weight Loss Healthy Food Recipes Diabetes
By Vinoja Oct 04, 2026 07:33 AM GMT
Report

பொதுவாகவே “பாகற்காய்” என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலரும் முகம் சுழிப்பதற்குக் காரணம், அதன் இயற்கையான கசப்புத்தன்மைதான். அந்தக் கசப்பின் காரணமாக, பலரும் பாகற்காயை தங்களுடைய உணவில் சேர்த்துக்கொள்ள விரும்புவதில்லை.

ஆனால், சுவையில் கசப்பாக இருந்தாலும், பாகற்காய் பல்வேறு முக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஒரு ஆரோக்கியமான காய்கறியாகும். குறிப்பாக, இதில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் இருப்பதுடன், ஆரோக்கியமான உணவுமுறையின் ஒரு பகுதியாகவும் இதனைச் சேர்த்துக்கொள்ளலாம்.

நீரிழிவுக்கு அருமருந்தாகும் ருசியான பாகற்காய் சம்பல்! பண்ணலாமா? | Bitter Gourd Sombol Recipe And Health Benefits

உயிரை பறிக்கும் இதய நோய்கள்: இந்த அறிகுறிகள் இருந்தா அலட்சிப்படுத்தாதீர்!

உயிரை பறிக்கும் இதய நோய்கள்: இந்த அறிகுறிகள் இருந்தா அலட்சிப்படுத்தாதீர்!

பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாகக் கருதப்படும் ஒரு காய்கறியாகும். இதில் காணப்படும் சில இயற்கைக் கூறுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கு துணைப்புரியும்.

அதேவேளை, உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. குறிப்பாக, குழந்தைகளின் உணவில் பாகற்காயை சேர்த்துக்கொள்வதால், குடற்புழுக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.

இவ்வாறு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பாகற்காயை, அதன் கசப்புத்தன்மை அதிகமாகத் தெரியாமல், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில், கசப்பை மறந்து, சுவையை ரசிக்க வைக்கும் அசத்தலான பாகற்காய் சம்பல் எப்படி செய்யலாம் என இந்த காணொளியில் காணலாம்.

மிக சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி? ரெசிபி இதோ

மிக சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி? ரெசிபி இதோ


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US