ஆபிரிக்கர்களுக்கு கிடைத்த லக்..இதுவரை யாரும் காணாத திருமண மரபு! வியக்க வைத்த பழங்குடியினர்
பொதுவாக மனிதர்களாக பிறந்த அணைவருக்கும் ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின்னர் திருமணம் செய்து வைப்பார்கள் அல்லது திருமணம் அவர்களே செய்து கொள்வார்கள்.
திருமண வாழ்க்கை
திருமணங்களின் போது அவர்களின் பரம்பரை மற்றும் குடும்ப வழக்கங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு தான் இடம்பெறுகின்றது.
அந்த வகையில், மேற்கு ஆபிரிக்காவிலுள்ள பழங்குடியினரின் திருமணச்சடங்குகள் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்கின்றது.
பொதுவாக அவர்கள் முதல் திருமணத்தை பெற்றோர்கள் ஆசைப்படி செய்து கொள்வார்களாம். பின்னர் அவருக்கு இரண்டாவது திருமண வாய்ப்பும் இருக்கின்றது.
இவர்கள் இரண்டாவது திருமணம் செய்யும் போது மற்றவர்களின் மனைவி தன் வசப்படுத்தி தான் திருமணம் செய்ய வேண்டுமாம்.
இரண்டாவது திருமணத்தில் கிடைக்கும் அதிஸ்டம்
இவர்கள் மற்றவர்களின் மனைவிகளை தன்வசப்படுத்தாவிட்டால் அவர்களுக்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான வாய்ப்பே இல்லையாம்.
இந்த செய்தி கேட்கும் போது சற்று வித்தியாசமாக தான் இருக்கின்றது. தமிழர்களின் பண்பாட்டின் படி ஒருவருக்கு ஒருத்தி என வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் மற்றவர்களின் மனைவிகளை பார்ப்பதற்கு கூட சட்டப்படி குற்றமாக பார்க்கப்படுகின்றது. ஆனாலும் ஆபிரிக்கர்களின் இந்த கொள்ளை உலக மக்களை அதிகமாக ஈர்த்துள்ளது.
இது தொடர்பான இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை கீழுள்ள வீடியோவில் தெரிந்து கொள்வோம்.