இரண்டாவது திருமணம்? சந்தோஷமாக மீனா வெளியிட்டுள்ள வீடியோ

Meena
By Fathima Dec 03, 2022 01:30 AM GMT
Report
145 Shares

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 15 ஆண்டுகளாக புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்தவர் நடிகை மீனா.

நடிப்புக்காக படிப்பை பள்ளிக்கூடத்தில் முடிக்காவிட்டாலும், திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் முதுகலை வரலாறு பட்டம் பெற்றுள்ளார்.

நடிகை மீனா Actress Meena

பரதநாட்டிய நடனக் கலைஞரான மீனா, சரளமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் பேசும் திறனுடையவர்.

ரஜினி, கமல், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் மீனா, ரஜினி அங்கிள் என்பதில் தொடங்கி அவருக்கே ஜோடியாக நடித்த பெருமையும் மீனாவுக்கே உண்டு.

நடிகை மீனா Actress Meena

கடந்த 2009ம் ஆண்டு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையான வித்யாசாகர் என்பவரை கரம்பிடித்தார், இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார்.

பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் மென்பொருள் பொறியாளர் ஆவார், மகள் நைனிகா தெறி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகை மீனா Actress Meena

சிறிதுகாலம் சினிமாவில் இருந்து விலகியிருந்த மீனா, மறுபடியும் சினிமாவில் ரிஎன்ட்ரி கொடுக்கத் தொடங்கினார்.

சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த மீனாவின் வாழ்வில் இடியை இறக்கியது அந்த செய்தி, கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளால் சிக்கிக்கொண்டது தான்.

நடிகை மீனா Actress Meena

கொரோனா தொற்றில் இருந்து மீண்டாலும், கடுமையான நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த வித்யாசாகர், 2022ம் ஆண்டு காலமானார்.

இதனால் அதீத மனஉளைச்சலுக்கு ஆளான மீனா, துக்கமான நேரத்திலும் கணவருக்காக இறுதிச்சடங்குகளை அவரே செய்தார்.

நடிகை மீனா Actress Meena

சோகத்தில் இருந்த மீனாவை, அவரது நண்பர்களும் சக நடிகைகளுமான ரம்பா, சங்கீதா போன்றோர் துயரத்திலிருந்து மீட்டனர்.

தற்போது பொதுவெளியில் தலைகாட்டத்தொடங்கியுள்ள மீனாவை பார்த்து ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

நடிகை மீனா Actress Meena

இந்நிலையில் மீனா 2வது திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், குடும்ப நண்பரை கரம்பிடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. 

ஆனால் இது பொய்யான வதந்தி என பதிலளித்துள்ளார் மீனா, தற்போது சினிமாவில் மட்டுமே முழு கவனத்தை செலுத்தி வருவதாகவும், கணவர் இறந்த துக்கத்தையே இன்னும் தன்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US