நயன்தாரா திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்தது யார்? கடும் கோபத்தில் ரசிகர்கள்

Nayanthara Vignesh Shivan Viral Photos
By Manchu Jun 09, 2022 02:10 PM GMT
Report
170 Shares

நடிகை நயன்தாராவின் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்தது யார் என்ற தகவல் தற்போது வெளியே கசிந்துள்ளது.

நடிகை நயன்தாரா விக்கி திருமணம்

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

குறித்த திருமணத்தில் நடிகர் ஷாருக்கான், தொகுப்பாளினி டிடி, நடிகர் ரஜினிகாந்த், அட்லீ, நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் வசந்த் ரவி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

நயன்தாரா திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்தது யார்? கடும் கோபத்தில் ரசிகர்கள் | Nayanthara Marriage Guess Mangalsutra Thali Tamil

தாலி எடுத்து கொடுத்தது யார்?

நயன்தாராவின் திருமணம் ரசிகர்களிடையே மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். இதனால் ஆசையாக காத்திருந்த ரசிகர்களுக்கு நயன்தாரா மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்.

ஆம் திருமண நிகழ்வை காட்சிப்படுத்தும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளதால் யாரும் புகைப்படம், காணொளி எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்துள்ளது.

ஆனாலும் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் திருமண புகைப்படங்கள் சிலவற்றை தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

தற்போது நயன்தாராவின் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்தது யார்? கடும் கோபத்தில் ரசிகர்கள் | Nayanthara Marriage Guess Mangalsutra Thali Tamil

நயன்தாரா திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்தது யார்? கடும் கோபத்தில் ரசிகர்கள் | Nayanthara Marriage Guess Mangalsutra Thali Tamil

கோபத்தில் ரசிகர்கள்

நயன்தாராவின் திருமணத்தை நினைத்து மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்கள் அங்கு வந்த ஒரு பிரபலத்தினால் நயன்தாரா மீது கோபத்தில் இருந்து வருகின்றனர்.

ஆம் பிரபல மலையாள நடிகரான திலீப்பை திருமணத்தில் பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்திருக்கிறார்கள். நடிகையின் பாலியல் வழக்கில் சிக்கிய அவரை போய் ஏன் நயன்தாரா அழைத்திருக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

நயன்தாரா திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்தது யார்? கடும் கோபத்தில் ரசிகர்கள் | Nayanthara Marriage Guess Mangalsutra Thali Tamil

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US