26 வருடமாக தனிமையில் வாழ்ந்த பழங்குடி இனத்தின் கடைசி மனிதன்! பிணமாக மீட்கப்பட்ட அவலம்

By Nivetha Aug 30, 2022 09:28 AM GMT
Report

அமேசான் காட்டில் கடந்த 26 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்த ஒரு பழங்குடி இனத்தை சார்ந்த நபர்  தற்போது இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 1970 களில், இந்த பழங்குடியினரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்காக தொடர்ந்து சிலர் தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் காரணமாக, அந்த இனத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் படுகொலை செய்யப்பட்டதாகவும் மீதமிருந்த ஆறு பேர், 1995 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  

26 வருடமாக தனிமையில் வாழ்ந்த பழங்குடி இனத்தின் கடைசி மனிதன்! பிணமாக மீட்கப்பட்ட அவலம் | Man Of The Hole Last Known Member Of Uncontacted

இந்த நிலையில், எப்படியே தப்பி மனிதர்கள் தாக்குதல் நடத்தி வந்ததால் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல், யாரையும் நெருங்க விடாமல் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும், யாராவது நெருங்கும் பட்சத்தில், சில ஆயுதங்கள் கொண்டு தன்னை தற்காத்து இத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

26 வருடங்கள் தனிமையில் வாழ்ந்த பழங்குடி இனத்தின் கடைசி மனிதன் 

இதன் பின்னர், கடந்த 26 ஆண்டுகளாக தனியாக இருந்து வரும் நபர், தற்போது இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

26 வருடமாக தனிமையில் வாழ்ந்த பழங்குடி இனத்தின் கடைசி மனிதன்! பிணமாக மீட்கப்பட்ட அவலம் | Man Of The Hole Last Known Member Of Uncontacted

குறித்த நபர் சிறிய குடிசை வீடு ஒன்றில் உயிரிழந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரேசிலின் தேசிய இந்திய அறக்கட்டளையான FUNAI, குறிப்பிட்ட பழங்குடி இனத்தின் கடைசி மனிதன் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளது.

26 வருடமாக தனிமையில் வாழ்ந்த பழங்குடி இனத்தின் கடைசி மனிதன்! பிணமாக மீட்கப்பட்ட அவலம் | Man Of The Hole Last Known Member Of Uncontacted

இயற்கை காரணங்களால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும், அவருக்கு சுமார் 60 வயது இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அரசாங்கம் நியமித்த குழு ஒன்று இவரை எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

26 வருடமாக தனிமையில் வாழ்ந்த பழங்குடி இனத்தின் கடைசி மனிதன்! பிணமாக மீட்கப்பட்ட அவலம் | Man Of The Hole Last Known Member Of Uncontacted

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US