இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா?
பொதுவாக, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் எண்கள் பல்வேறு வழிகளில் தொடர்புபட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றங்கள், வெற்றிகள், தோல்விகள் மற்றும் மாற்றங்கள் எனப் பல்வேறு விடயங்களுக்கும் எண்களுக்கும் தொடர்பு இருப்பதாக எண் கணித சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில், எண்களின் மூலம் ஒருவருடைய வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும், அதேபோன்று சில எண்களின் தாக்கம் அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக அமையக்கூடும் என்றும் தொன்று தொட்டு நம்ப்படுகின்றது.

எண் கணித சாஸ்திரம் என்பது ஒருவரின் பெயர், பிறந்த திகதி, மாதம், வருடம் மற்றும் பெயரிலுள்ள எழுத்துகளுக்கு வழங்கப்படும் எண் மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் கணிப்புகளை மேற்கொள்ளும் ஒரு பழங்கால நம்பிக்கை சார்ந்த சாஸ்திர முறையாக அறியப்படுகின்றது.
அந்த வகையில், ஒவ்வொரு எண்ணுக்கும் தனித்துவமான குணங்கள் இருப்பதாகவும், குறிப்பிட்ட எண்களில் பிறந்தவர்களிடம் சில பொதுவான இயல்புகள் காணப்படுவதாகவும் எண் கணித சாஸ்திரம் கூறுகின்றது.
அதேவேளை, ஒருவரின் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய பழக்கவழக்கங்கள், அவர்களின் வாழ்க்கையில் தடைகளை ஏற்படுத்தக்கூடிய செயல்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய சில நடத்தைகள் குறித்தும் எண்கணித சாஸ்திரம் விளக்குகின்றது.
அதன் அடிப்படையில், 1, 3 மற்றும் 7 ஆகிய எண்களில் பிறந்தவர்களின் முக்கியமான குணாதிசயங்கள் என்ன, அவர்களிடம் பொதுவாகக் காணப்படும் தனித்துவமான இயல்புகள் எவை, மேலும் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி, வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் வெற்றிப் பயணத்திற்குத் தடையாக அமையக்கூடிய பழக்கவழக்கங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |