திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அசந்துத் துாங்கும் மணப்பெண்..! திருமண கலாட்டா பதிவு!
Funny viral video
By DHUSHI
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் அசந்து தூங்கிக்கொண்டிருக்கும் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மணமகன் பண மாலையுடன் நிற்கிறார். அவரது அருகேயுள்ள இருக்கையில் பட்டுப்புடவை, தங்க நகை அலங்காரத்துடன், மணப்பெண் அமர்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தார்.
வீடியோ பதிவு

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் செல்போனில் இதை வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார், இந்நிலையில் தற்போது இணைய தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதை பார்வையிட்ட பலரும், தூங்கும்போது மணப்பெண் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று, பதிவிட்டு வருகின்றனர்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US