Bigg Boss 9: என் தலைல நானே மண்ண வாரி போட்டுகிட்டேன்... மனம் திறந்த திவாகர்!
பிக் பாஸ் வீட்டில் இருந்து 42வது நாளில் வெளியேற்றப்பட்ட வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், தன்னால் அதிக நாட்கள் பிக்பாஸ் வீட்டில் நீடித்திருக்க முடியும் எனவும் தன் தலையில் தானே மண்ள வாரி போடுக்கொண்டேன் என... மனம் திறந்து பேட்டியில் பேசியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் -9
கடந்த அக்டோபர் ஐந்தாம் திகதி பிரம்பமாண்டமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, தொடக்கத்தில் இருந்தே சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகின்றது.

சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறபோதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
இந்நிநிலையில் கடந்த வார இறுதியில் வாட்டர்மெலன் ஸ்டாராக அழைக்கப்படும் திவாகர் வெளியேறினார்.
அவர் வெளியேறியதற்கான காரணம் குறித்து எமது செய்தி தளத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில் வெளிப்படையாக பதிலளித்துள்ளார். குறித்த பேட்டியை முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |