உச்சமடையும் போர்! தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதா? ஜோதிடத்தின் பின்னணி இதோ
ஈரான், இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பெட்ரேல், சிலிண்டர் பிரச்சனைகள், தங்கத்தின் விலை சரியுமாா? என்ற பல கேள்விகளுக்கு ஜோதிடர் அளித்துள்ள பதில் காணொளியாக வெளியாகியுள்ளது.
பொதுவாக ஜோதிடத்தை பொருத்தவரை ஒவ்வொரு கிரக மாற்றங்களும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இவை ராசி சார்ந்த நபர்களுக்கு மட்டுமின்றி உலகளவில் நாடு சார்ந்த மாற்றத்தினையும் ஏற்படுத்துகின்றது.

தற்போது முக்கியமான நாடுகளிடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அத்தியாசிய பொருட்களான பெட்ரோல், எரிவாயு போன்றவற்றிற்கு தட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஜோதிடத்தின் எந்த கிரகத்தின் மாற்றம் காரணம்? தங்கத்தின் விலை இந்த போரினால் குறைய வாய்ப்புள்ளதா? என்பதை ஜோதிட ரீதியாக ஆராய்ந்து பிரபல ஜோதிடர் ராஜநாடி கா. பார்த்திபன் பதில் அளித்துள்ளார்.
பிரச்சனைகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடுகள் எவ்வாறு குறையும் என்பதை காணொளியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |