கணவருடன் சுவிட்சர்லாந்தில் பிரியங்கா தேஷ்பாண்டே... பதிவில் சிக்கிய தகவல்
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் தனது கணவர் வசி சாச்சியுடன் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்று தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே அண்மையில் வசி சாச்சி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் VJ பிரியங்கா தேஷ்பாண்டே.
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான விவகாரத்து பெற்று சில ஆண்டுகளாக சிங்கிள்ளாக இருந்தார்.
அதன் பின்னர் பிரியங்கா தேஷ்பாண்டே வசி என்பவரை திடீரென இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திருமணத்துக்கு பின்னர் பிரியங்கா வெளியிடும் ஒவ்வொரு பதிவுகளும் பெருமளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது பிரியங்கா தேஷ்பாண்டேவின் தனது கணவர் வசி சாச்சியுடன் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்று வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. இந்த நிலையில், தற்போது தனதுவருகின்றது.
