இந்தியாவிலிருந்து அமெரிக்கா... தனக்குத் தானே போஸ்ட் போட்ட மணிமேகலை
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஆங்கரிங் செய்யப் போவதாக இன்ஸ்டாகிராமில் சொல்லிவிட்டு வெளிநாடு கிளம்புகிறார் மணிமேகலை.
வி.ஜே மணிமேகலை
17 வயதில் தொகுப்பாளினியாக மாறிய மணிமேகலை 14 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.
அதிலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது. இந்த நான்கு சீசனிலும் கோமாளியாக இருந்த மணிமேகலை விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர்.
இவ்வாறு மக்களை விரும்ப வைத்துவிட்டு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து விட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் அதே நிகழ்ச்சிக்கு கடந்த வாரங்களில் கோமாளியாக அல்லாமல் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக வந்திருந்தார்.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா
இந்தியாவிலிருந்து அமெரிக்கா மணிமேகலைக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3.5 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர் அதனால் அவர் எந்த போஸ்ட் போட்டாலும் உடனே அவர் ரியாக்ட் செய்திடுவார்கள்.
இந்நிலையில் அண்மையில் கூட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் ஒரு நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கியிருந்தார். அந்தவகையில் இன்றும் அவர் புகைப்படத்துடன் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.
அதில் இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஆங்கரிங் பண்ண கிளம்பிய மணிமேகலை. டாடா சூட்டிஸ், அடுத்த போஸ்ட்டில் அமெரிக்காவில் மீட் பண்றேன் என்று பதிவிட்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |