எதிர்பாக்காத நேரத்தில் குட் நியூஸ் சொல்லும் மணிமேகலை: இப்ப என்ன சொல்லியிருக்கிறார்?
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு பல அடுத்தடுத்து பல வேலைகளை செய்து வருகிறார் மனிமேகலை. தற்போதும் ஒரு செய்தியை பகிர்ந்திருக்கிறார்.
மணிமேகலை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது. இந்த நிகழ்ச்சி தற்போது 4ஆவது சீனனும் சிறப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்த நான்கு சீசனிலும் கோமாளியாக இருந்த மணிமேகலை விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர். இவ்வாறு மக்களை விரும்ப வைத்துவிட்டு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து விட்டார்.
இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், மதம் மாறி விட்டதாகவும் பல வதந்திகள் பரவி வந்தது.
குட் நியூஸ்
இந்நிலையில் தற்போது தங்கள் பண்ணையில் புதிய வீடு ஒன்றை கட்டுவதாக இன்ஸ்டா போஸ்ட்டில் அறிவித்திருக்கிறார்.
தற்போது கணவர் ஹுசைனுடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, “வீட்டின் பில்லர் வலது பக்கம், என் வாழ்க்கையின் பில்லர் இடது பக்கம்” எனக் பதிவிட்டுள்ளார்.