vj மணிமேகலையின் கணவன் செய்த வேலையை பாருங்க... மிரண்டு போன நெட்டிசன்கள்!

Viral Video Tamil TV Shows Manimegalai Social Media TV Program
By Vinoja Oct 24, 2025 02:30 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலையின் காதல் கணவர் பிறப்பில் ஒரு முஸ்லிமாக இருந்தாலும், மனைவியின் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக இந்து மத கடவுளான ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜே மணிமேகலை

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களுள் ஒருவர் தான் மணிமேகலை.சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்த இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

vj மணிமேகலையின் கணவன் செய்த வேலையை பாருங்க... மிரண்டு போன நெட்டிசன்கள்! | Vj Manimaegalai Husbant Hussin Put Iyappan Malai

மாமியாரிடம் குறும்பு செய்த நடிகை வரலட்சுமியின் கணவர்... வைரலாகும் காணொளி!

மாமியாரிடம் குறும்பு செய்த நடிகை வரலட்சுமியின் கணவர்... வைரலாகும் காணொளி!

பின்னர் விஜய் தொலைக்காட்சிக்கு தாவிய இவர் மேலும் பிரபல்யம் அடைந்தார். கடந்து 2017 ஆம் ஆண்டு ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வெவ்வேறு மதத்தவர்கள் என்பதால் அந்த சமயத்தில் இவர்களுடைய திருமணம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. அதைடியெல்லாம் கடந்த தனது காதல் கணவருடன் மகிழ்சியாக வாழ்ந்து வருகின்றார்.

vj மணிமேகலையின் கணவன் செய்த வேலையை பாருங்க... மிரண்டு போன நெட்டிசன்கள்! | Vj Manimaegalai Husbant Hussin Put Iyappan Malai

கடந்த வருடம் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சயில் பிரியங்கா உடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக நிகழ்ச்சியைவிட்டு வெளியேறியது இணையத்தில் புயலை கிளப்பியது.

இந்த ராசி பெண்களின் காதலில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காதாம்... உங்க ராசியும் இதுவா?

இந்த ராசி பெண்களின் காதலில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காதாம்... உங்க ராசியும் இதுவா?

அதனை அசால்ட்டாக சமாளித்து விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ஜீ தமிழ் பக்கம் வந்துவிட்டார்.

vj மணிமேகலையின் கணவன் செய்த வேலையை பாருங்க... மிரண்டு போன நெட்டிசன்கள்! | Vj Manimaegalai Husbant Hussin Put Iyappan Malai

தற்போது சிங்கிள் பசங்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். தொகுப்பாளினி என்பதையும் தாண்டி மணிமேகலையின் பங்கு அந்த நிகழ்ச்சியில் அதிகமாகவே இருந்தது வருகின்றது.

vj மணிமேகலையின் கணவன் செய்த வேலையை பாருங்க... மிரண்டு போன நெட்டிசன்கள்! | Vj Manimaegalai Husbant Hussin Put Iyappan Malai

உண்மையில் இதற்காக தானா! பீட்சா நடுவில் சின்ன டேபிள் வைப்பது ஏன்னு தெரியுமா?

உண்மையில் இதற்காக தானா! பீட்சா நடுவில் சின்ன டேபிள் வைப்பது ஏன்னு தெரியுமா?

இந்நிலையில், மணிமேகளையின் கணவர் ஹுசேன் முஸ்லிம் மதத்தவராக இருந்தாலும், காதலுக்காக மதங்களை கடந்து ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு, லைக்குகளை குவித்து வருகின்றது. 

 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US