மாமியாரிடம் குறும்பு செய்த நடிகை வரலட்சுமியின் கணவர்... வைரலாகும் காணொளி!

Varalaxmi Sarathkumar Tamil Cinema Viral Video Birthday Tamil Actress
By Vinoja Oct 23, 2025 05:30 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை வரலட்சுமியின் அம்மா பிறந்தநாளின் மருமகன் நிக்கோலாய் சச்தேவ் மாமியாரிடம் செய்த குறும்பு செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வரலட்சுமி சரத்குமார்

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மாமியாரிடம் குறும்பு செய்த நடிகை வரலட்சுமியின் கணவர்... வைரலாகும் காணொளி! | Varalaxmi Sarathkumar Mom Birthday Video Viral

உண்மையில் இதற்காக தானா! பீட்சா நடுவில் சின்ன டேபிள் வைப்பது ஏன்னு தெரியுமா?

உண்மையில் இதற்காக தானா! பீட்சா நடுவில் சின்ன டேபிள் வைப்பது ஏன்னு தெரியுமா?

முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தால், அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

ஹீரோயினாக மட்டுமன்றி வில்லி, குணச்சித்திரம் என தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் கொண்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இவரின் தனித்துவமான பாணிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

மாமியாரிடம் குறும்பு செய்த நடிகை வரலட்சுமியின் கணவர்... வைரலாகும் காணொளி! | Varalaxmi Sarathkumar Mom Birthday Video Viral

இவர், கடந்த வருடம் தனது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்தின் பின்னரும் சினிமாவில் ஆர்வம் காட்டிவரும் வரலட்சுமி, தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

மாமியாரிடம் குறும்பு செய்த நடிகை வரலட்சுமியின் கணவர்... வைரலாகும் காணொளி! | Varalaxmi Sarathkumar Mom Birthday Video Viral

கற்பூரம் ஏன் எளிதில் தீப்பிடிக்கிறது தெரியுமா? பலரும் அறியாத தகவல்!

கற்பூரம் ஏன் எளிதில் தீப்பிடிக்கிறது தெரியுமா? பலரும் அறியாத தகவல்!

சில தினங்களுக்கு முன்னர் வரலட்சுமி தனது இரண்டு குடும்பங்களுடனும் வெகு விமர்சையாக தீயாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

மாமியாரிடம் குறும்பு செய்த நடிகை வரலட்சுமியின் கணவர்... வைரலாகும் காணொளி! | Varalaxmi Sarathkumar Mom Birthday Video Viral

இந்நிலையில், வரலட்சுமியின் அம்மா பிறந்தநாளின் நிக்கோலாய் சச்தேவ் மாமியாரிடம் செய்த குறும்பு செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், குறித்த காணொளிக்கு வாழ்த்துக்களும் லைக்குகளும் குவிந்து வருகின்றது.        

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம்

14 Nov, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், காஞ்சிபுரம், India

04 Nov, 2024
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Montreal, Canada

23 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம்

23 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US