துளியும் மேக்அப் இல்லாமல் VJ அஞ்சனா...மகனுடன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க
பிரபல தொகுப்பாளினி அஞ்சனா துளியும் மேக்அப் இல்லாமல் தனது மகனுடன் மகிழ்ச்சியாக இருக்கம் அழகிய தருணங்கள் அடங்கிய புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

VJ அஞ்சனா
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு இருக்கும் மவுசு மற்றும் ரசிகர் கூட்டம் தற்காலத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளுக்கும் இருக்கின்றது என்றால் மிகையாகாது.
அந்தவகையில் மக்களின் மனங்கவர்ந்த சில முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக வலம் வரும்,VJ அஞ்சனாவுக்கும் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கின்றது.

இவர் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கின்றார்.

குழந்தை பிறந்த பின்னரும் குறையாத அழகுடன் ரசிகர்களை ஈர்த்து வரும் அஞ்சனாவுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இந்நிலையில் மிகவும் எளிமையான உடையில், துளியும் மேக்அப் இல்லாமல் மகனுடன் சுற்றுலா சென்று VJ அஞ்சனா தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |