அருவியை நீலமாக மாற்றிய வெளிநாட்டு ஜோடி! இது தேவையா? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
அருவியில் நீல நிறத்தை ஊற்றி மாசுபாடுத்திய பிரேசில் தம்பதியை இணையவாசிகள் கடுமையாக திட்டி வருகின்றனர்.
பிரேசிலில் குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தும் நிகழ்ச்சிக்காக அருவியில் நீல நிறத்தை ஊற்றி, சுற்றுச்சூழலை ஒரு தம்பதியினர் மாசுப்படுத்தியுள்ளனர்.
இதனால் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
திட்டி தீர்த்த நெட்டிசன்கள்
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் சொந்த மகிழ்ச்சிக்காக இயற்கை நீர்நிலைகளை மாசுபடுத்துவது நியாயம் கிடையாது என்று திட்டி வருகின்றனர்.
வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் பல வித கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
É sério que acharam uma boa ideia colocar corante numa cachoeira?!
— A Eng. Florestal do YouTube 🌳 (@vanecosta10) September 26, 2022
Tantas maneiras de fazer um chá revelação e conseguiram escolher justo uma com impacto ambiental. pic.twitter.com/YePJ0lPhhQ