ப்ரைரி நாய்யை கையில் வைத்து குழந்தையை போல பாட்டு பாடி தாலாட்டும் சிறுமி! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி
dog
viral video
By Nivetha
பெரும்பாலும்அழகான குழந்தைகள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் விளையாடும் வகையிலான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டால் வைரலாவது வழக்கம்.
அந்த வரிசையில் சமீபத்தில் ஒரு சிறுமி தனது ப்ரேரி நாய்யுடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
அந்த சிறுமி ப்ரைரி நாய்யை ஒரு குழந்தை போல கையில் வைத்து ஒரு பாடலை பாடி கொண்டிருக்கிறார்.
சிறுமியின் அழகிய சைகை அந்த உயிரினத்தின் மீதான தூய அன்பை வெளிப்படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த காட்சிகள் பார்க்க கியூட்டாக இருப்பதால் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
Just a girl singing to her prairie dog.. ?
— Buitengebieden (@buitengebieden_) May 30, 2021
Sound on pic.twitter.com/8QzF0v17ho
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US