போர் நாய் செய்த நெகிழ்ச்சி செயல்...13 குட்டிகளுக்கு பாலூட்டும் அரிய காட்சி
போர் நாய் தனது 13 குட்டிகளுக்கும் பாலூட்டும் காணொளி வெளியாகி இணையவாசிகளின் கவனத்தினை ஈர்தது வருகின்றது.
ஜெர்மன் ஷெபர்ட் என்னும் மேய்ப்பன் நாயானது அவற்றின் வலிமை, நுண்ணறிவு காரணமாக அவை உலகெங்கும் காவல் நாய் போர் நாய் எனப் பல்வேறு பணிகளிலும் நியமிக்கப்படுகின்றன.
இந்நிலையில் ITBP படையில் ஜெர்மன் ஷெபர்ட் நாய்களான ஜூலி மற்றும் ஒக்ஸானா இரண்டிற்கும் சமீபத்தில் 13 நாய் குட்டிகள் பிறந்தன.
#WATCH | This week, ITBP warrior dogs Julie & Oksana brought into this world 13 pups a National Augmentation for K9s (NAK)Project near Panchkula, Haryana. Julie & Oksana belong to globally acknowledged Malinois breed known for their skills in conflict zones: ITBP
— ANI (@ANI) March 12, 2022
(Source: ITBP) pic.twitter.com/AsMWRsQ92R
அவை தங்கள் குழந்தைகளுக்கும் ஒதுக்கப்பட்ட ஒரு சிறப்புப் பகுதியில் அமைதியாகப் படுத்துக்கொண்டு புதிதாகப் பிறந்த குட்டிகளுக்கு பாலூட்டுகின்றது.
இதனை காணொளி எடுத்து வெளியிட்ட நிலையில் வைரலாகி வருகின்றது.
சூப் கடைக்காரர் செய்த மோசமான காரியம்! சாப்பிட்டு கீழே போட்ட எலும்புகளை என்ன செய்றார்னு பாருங்க