கம்பிக்குள் வயிற்றை வைத்து கொண்டு வித்தை காட்டும் பூனை!
பூனையொன்று கம்பிக்குள் வயிற்றை விட்டு கொண்டு தடுமாறும் காட்சி பார்ப்பவர்களை நகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
பூனைகளின் சேட்டைகள்
பொதுவாக வீடுகளில் அதிகமாக பூனைகள் , நாய்கள் செல்லபிராணியாக வளர்ப்பார்கள்.
இந்த பூனைகள் வீடுகளில் செய்யும் சேட்டைகள் மற்றும் அதற்காக கொடுக்கும் ரியாக்ஷனுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
இது போன்ற நேரங்களில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து அதில் பிரபல்யமாகி வரும் பல யூடியூப்பர்ஸ் இருந்து வருகிறார்கள்.
வயிற்று பகுதி கம்பிக்குள் விடும் பூனையின் காட்சி
இதன்படி, பூனையொன்று தன்னுடைய வயிற்று பகுதியை மட்டும் ஒரு தொட்டியிலுள்ள கம்பிக்குள் விட்டு கொண்டு தடுமாறி கொண்டிருக்கிறது.
அந்த வயிற்றை வெளியில் எடுக்க முயற்சிக்காமல் மேலும் உள்ளே தள்ள தான் குறித்த பூனை முயற்சிக்கிறது.
இதனை பார்க்கும் போது நகைப்பாக இருந்தாலும், இந்த பூனையின் செயல் பிரமிப்பாகவும் இருக்கிறது.
மேலும் இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ இந்த பூனைக்கு ஏன் இந்த வேலை” என கலாய்த்துள்ளார்கள்.