மனைவி ஐஸ்வர்யாவை வெட்கப்பட வைத்த தனுஷ்! மீண்டும் ஒரு ட்விஸ்ட் - ட்ரெண்டாகும் பழைய வீடியோ
தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் இணைந்து விட்டதாக தகவல் வெளியானதில் இருந்து இருவர் தொடர்பான பழைய வீடியோ மற்றும் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினரின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு இருவரும் ஒன்றாக சென்றிருந்தனர்.
பிரிவை அறிவித்த பின்னர் இருவரும் ஒன்றாக இருந்த இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
தனுஷும், ஐஸ்வர்யா வாழ்வில் மீண்டும் ஒரு ட்விஸ்ட்
இந்நிலையில், தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்கள் விவாகரத்தை முடிவை ரத்து செய்து மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
Meendum Mudhal Paruvam🫶🏼🫰🏼♥️pic.twitter.com/f2E0T4KdFI
— Saloon Kada Shanmugam (@saloon_kada) October 5, 2022
இந்த தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் தனுஷ் அவரின் காதல் மனைவிக்காக பாடிய பாடலை தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.