தீ வைத்தவர்கரள திரும்பித் தாக்கிய பலி வாங்கிய ராவணன்! அலறி ஓடிய கூட்டம்...கடும் பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி காட்சி
Viral Video
Trending Videos
Funny viral video
By Nivetha
தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவ பொம்மைக்கு வைக்கப்பட்ட தீ திரும்பி தாக்கிய சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் பகுதியில் புதன்கிழமை அன்று தசரா பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.
வழக்கமாக வைப்பது போல் ராவணனுக்குத் தீ வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியைக் காணப் பெரிய கூட்டமே அங்குக் கூடியிருந்தது.
Ravanaa Attacked Back pic.twitter.com/ye86RadcLh
— Mayur GY ?✂( Film Maker & Editor ) (@DirectorMayurGY) October 11, 2022
அப்போது தீயினால் எறிந்த ராவணனின் உருவ பொம்மையில் இருந்து தீப்பொறிகள் கூட்டத்தில் உள்ளவர்களைத் தாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தின் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US