தர்பூசணிக்காயால் தப்பிக்கும் மனைவி! கணவரின் பரிதாப நிலை....இப்படி ஒரு அவலமா?
தர்பூசணிக்காயால் தப்பிக்கும் மனைவியின் சாமத்தியம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கண்களைக் கட்டிக் கொண்டு கணவன் மனைவி இருவரும், இன்னொருவரின் தலையில் வாட்டர் பாட்டிலால் அடிக்க வேண்டும்.
கணவன் தன் கண்களை இறுகக்கட்டிக் கொள்கிறார்.

மனைவியும் கணவன் கண் முன்னால் கண்களை இறுக் கட்டிக் கொண்டது போல் பாசாங்கு செய்துவிட்டு பின்னர், அந்த கட்டை அவிழ்த்துவிடுகிறார்.
கணவன் மனைவி தலை மீது அடிக்க, மனைவியும் கணவனின் தலை மீது செல்லமாக அடிக்கிறார்.
பின்னர் திடீரென பூசணிக்காயை எடுத்து வைத்து, கணவன் அடிக்கும்போது அதன் மீது அடி வாங்கிக் கொண்டு, கணவனை உண்மையாக அடிக்கிறார்.
DHOKHA......
— ???????? ?????? ?? (@v_sfan) July 21, 2022
Not only your life partner... anyone can do this to you! ? Beware.. ?#HouseoftheDragon #TejRan
#PresidentofIndia #call_us_CM #RamyaKrishnan pic.twitter.com/hxGoPb6AzW
இந்த வீடியோ காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.