திருமண கொண்டாட்டத்தை உதறி தள்ளி விட்டு நாய் உயிரை காப்பாற்ற ஓடிய மாப்பிள்ளை....!
தனது திருமண கொண்டாட்டத்தை நிறுத்திவிட்டு வெள்ளத்தில் சிக்கிய நாயை ஒருவர் மீட்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
நாய் ஒன்று வெள்ளத்தில் சிக்கி செய்வதறியாது நின்று கொண்டிருக்கிறது.
இதனைக் கண்ட நபர் உடனடியாக தான் போட்டிருந்த கோட்டை கழற்றிவிட்டு துணைக்கு இன்னொருவரை அழைத்துக்கொண்டு அந்த நாயை மீட்கிறார்.
கட்டிலுக்கு கீழே மறந்தும் கூட இத வெச்சுடாதீங்க...இந்த விளைவுகளை சந்திக்க நேரிடும்!
Man skips wedding celebration to rescue a dog stuck in overflowing river..??????❤️ pic.twitter.com/56PQ9CkeuN
— ?o̴g̴ (@Yoda4ever) May 21, 2022
அவசரமான இந்த உலகத்தில் சக மனிதரை நின்று பார்க்க நேரமின்றியும், மனமின்றியும் பலர் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
மனிதம் என்ற ஒன்று அழிந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழும் அளவுக்கு ஏராளமான விஷயங்கள் உலகெங்கும் நடந்துவருகின்றன.
ஆனாலும் இவர் போன்ற சிலரால் மனிதம் மரணிக்க வில்லை என்பது வெளிப்படுகின்றது.