நொடியில் உயிர் தப்பிய ஆமை.. தாவி தாவி ஆற்றை அடைந்த ஆச்சர்யம்! இறுதியில் நடந்தது என்ன?
நொடியில் உயிர் தப்பிய ஆமையின் வீடியோக்காட்சி ஒரு நிமிடம் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு வீடியோக்காட்சி ட்ரெண்டாவது வழமை.
இந்த காட்சிகளை பார்க்கும் சிலது வேடிக்கையாக இருக்கும், இன்னும் சிலது மிரள வைக்கும் வகையில் இருக்கும்.
அந்த வகையில் இன்றைய தினம் ஒரு வீடியோக்காட்சி வைரலாகி வருகின்றது.
வைரல் காட்சி
ஆமையொன்று முதலையின் வாயில் சிக்கிக் கொள்கின்றது. அங்கும் இங்கும் அசைந்தும் ஆமையால் முதலையின் வாயிலிருந்து வெளியில் வரமுடியாத நிலை உள்ளது.
இருந்தாலும் தன்னுடைய முயற்சியால் முதலையின் வாயில் அகப்படாமல் வெளியில் வந்த ஆமை விரைந்து ஆற்றை அடைந்துள்ளது.
இதனை பார்க்கும் போது ஒரு நிமிடம் பரபரப்பாக இருக்கின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள் “ எவ்வளவு பெரிய பிடியாக இருந்தாலும் முயற்சி செய்தால் முடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Death is really a very thin line... pic.twitter.com/tG1T387uMJ
— Enezator (@Enezator) July 17, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |