வெறும் எலும்புக்கூட்டுடன் படுத்த படுக்கையாக இருக்கும் மொங்! சிறுமியை வாழ்த்தும் அழகிய காட்சி
வெறும் எலும்புக்கூட்டுடன் படுத்த படுக்கையாக இருக்கும் மொங் சிறுமியொருவரை ஆசிர்வதிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக நாம் அனைவரும் மதத்தலைவர்களை பார்த்திருப்போம். அவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதை நாம் பெரிய விடயமாக பார்க்கின்றோம்.
இன்னும் சிலர் வயதாகி இருக்கும் மதத்தலைவர்களை பார்ப்பதற்கு அவர்களின் வீட்டிற்கே செல்வார்கள்.
அந்த வகையில், 109 வயது இருக்கும் மொங் ஒருவர் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
ஆசிர்வாதம் கொடுக்கும் மொங்
அவரை பார்ப்பதற்கு சுமார் 3 வயது மதிக்கதக்க குழந்தையொன்றும் வருகின்றது.
எலும்பக்கூட முடியாத நிலையில் அவர் அந்த குழந்தைக்கு ஆசிர்வாதம் கொடுக்கிறார்.
இந்த காட்சி பார்ப்பதற்கு கண்கலங்கும் வகையில் இருக்கின்றது. தன்னால் எலும்ப முடியாத நிலையிலும் அவரின் இந்த செயல் புள்ளரிக்க வைத்துள்ளது.
இந்த காட்சி சுமார் 17 மில்லியன் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Luang Pho Yai. 109 years old Thai Buddhist monk. pic.twitter.com/7A19Bn0NJq
— OddIy Terrifying (@OTerrifying) June 14, 2023