லிப்ட்டுக்குள் இளைஞரொருவர் செய்த மோசமான செயல்
லிப்ட்டுக்குள் இளைஞரொருவர் செய்த மோசமான செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக அடிக்குமாடி கட்டிடங்களில் மனிதர்களின் வசதிக்காக லிப்ட் பொருத்தியிருப்பார்கள்.
இதற்கு பல மர்மமான விடயங்கள் அடிக்கடி இடம்பெறுவதால் உரிமையாளர்கள் தற்போது சிசிடிவி கேமராக்கள் அந்த இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும்.
அந்த கேமராவில் தற்போது பாரப்பதற்கு அறுவருப்பான விடயங்கள் வீடியோக்களாக பதிவு செய்யப்படுகின்றது.
லிப்ட்டில் அரங்கேறிய மோசமான செயல்
அந்தவகையில் லிப்ட்க்குள் இளைஞரொருவர் சிறுநீர் கழித்துள்ளார். அதுவும் லிப்ட் பட்டன் இருக்கும் இடத்தில் கழித்துள்ளார்.
இந்த காட்சி வீடியோவாக பதிவு செய்துள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள், “ சுயநினைவுடன் இருக்கும் எந்த மனிதனும் இப்படியொரு வேலையை செய்யமாட்டான்..” என கொந்தளித்துள்ளார்கள்.
— NO CONTEXT HUMANS ? (@HumansNoContext) June 14, 2023