கோவில் உண்டியலில் எவ்வளவு பணம் காணிக்கையாக போடுறீங்க? இதற்கும் பலன் இருக்குதாம்

By Manchu Dec 13, 2024 11:30 PM GMT
Manchu

Manchu

Report

கோவில் உண்டியலில் நாம் செலுத்து காணிக்கையின் மதிப்பை வைத்து இருக்கும் பலனை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கோவில் காணிக்கை

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளவர்கள் கோவிலுக்கு செல்வதையும், நேர்த்தி கடன் வைத்து அதனை செய்வதையும், காணிக்கை செலுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

அவ்வாறு கோவிலுக்கு செல்பவர்கள் மனதில் ஒவ்வொரு குறைகளுடனே சென்று கடவுளிடம் முறையிட்டு வருகின்றனர். அவரவர் சக்திக்கு உகந்த காணிக்கையும் செலுத்தி வருவார்கள்.

கோவிலுக்கு சென்றுவிட்டு காணிக்கை செலுத்தாமல், வருவது என்பது எந்தவொரு நிலையிலும் நடக்காத காரியமாகும். கோவிலுக்கு சென்று வருவதால் நேர்மறை ஆற்றல் அதிகரித்து மன மகிழ்ச்சியும் கிடைக்கின்றது.

கோவில் உண்டியலில் எவ்வளவு பணம் காணிக்கையாக போடுறீங்க? இதற்கும் பலன் இருக்குதாம் | How Much Should Be Offered Temple Hundi Benefits

சில பக்தர்கள், தங்கம், வெள்ளி, வைரம் இவற்றினால் பொருள் செய்து வைத்து தங்களது நேர்த்திகடனை செய்து வருவார்கள். ஆனால் சாதாரணமாக சென்றுவிட்டு, நம்மால் முடிந்த பணத்தை உண்டியலில் போட்டுவரும் மக்களை நாம் அதிகமாகவே அவதானித்திருப்போம்.

அவ்வாறு நாம் சாதாரணமாக சென்றுவிட்டு போடும் காணிக்கையின் மதிப்பு குறித்து நமக்கு பலன் கிடைக்கும். ஆம் எவ்வளவு காணிக்கை போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

கோவில் உண்டியலில் எவ்வளவு பணம் காணிக்கையாக போடுறீங்க? இதற்கும் பலன் இருக்குதாம் | How Much Should Be Offered Temple Hundi Benefits

Daily Rasipalan: ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பொங்க போகும் 6 ராசிக்காரர்கள்- உங்க ராசி என்ன?

Daily Rasipalan: ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பொங்க போகும் 6 ராசிக்காரர்கள்- உங்க ராசி என்ன?

எவ்வளவு போட்டால் என்ன பலன்?

7 ரூபாய் காணிக்கையாக போட்டால், பல நோய்களிலிருந்து விடுதலை கிடைக்குமாம். திருமலைக்கு ஏழு மலைகள், ஏழு சப்த ரிஷிகள் இருப்பதால் இவ்வாறு கூறப்படுகின்றது.

9 ரூபாய் காணிக்கை போட்டால், எதிரிகளின் தொல்லை, சனி தொல்லை நீங்குவதாக கூறப்படுகின்றது. அம்மன் கோயிலில் நவராத்திரி எண் 9 ஆகும்.

11 ரூபாய் காணிக்கையாக போட்டால், மனப் பிரச்சினைகள் நீங்குவதுடன், நீண்ட நாட்களாக இருக்கும் பிரச்சினைகளும் மறைந்துவிடுமாம். சந்திரனுக்குச் சாதகமான எண் 11 ஆகும்.

கோவில் உண்டியலில் எவ்வளவு பணம் காணிக்கையாக போடுறீங்க? இதற்கும் பலன் இருக்குதாம் | How Much Should Be Offered Temple Hundi Benefits

12 ரூபாயை உண்டியலில் போட்டால் குடும்பத்துக்குப் பாதுகாப்பு கிடைக்குமாம். ஏழைகளும் பொருளாதார ரீதியாக முன்னேறுவார்கள் என்கிறார்கள். காளிகா தேவியின் சித்தி எண் 12 ஆகும்.

அதுவே 21 ரூபாய் காணிக்கையாக செலுத்தினால், துரதிர்ஷ்டம் நீங்குவதுடன், அதிர்ஷ்டம் ஏற்படும். வேலையில் தடைகள் யாவும் நீங்குமாம். மகா கணபதியின் அருள் எண் 21 ஆகும்.

குருவின் அருள் எண்ணான 54 ரூபாயை காணிக்கையாக போட்டால் பணவரவு அதிகரித்து, அதிர்ஷ்டமும் தேடி வருமாம்.

கல்ப விருட்சத்தின் ஆதார எண்ணான 101 ரூபாய் காணிக்கையாக போட்டால், ஜாதக தோஷம் நீங்கி, மனக்கோரிக்கை நிறைவேறவும் செய்யுமாம்.

கோவில் உண்டியலில் எவ்வளவு பணம் காணிக்கையாக போடுறீங்க? இதற்கும் பலன் இருக்குதாம் | How Much Should Be Offered Temple Hundi Benefits

Optical illusion: படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் 'U5A' என்பதில் 'USA' எனும் எழுத்து எங்கே உள்ளது?

Optical illusion: படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் 'U5A' என்பதில் 'USA' எனும் எழுத்து எங்கே உள்ளது?

108 ரூபாயை உண்டியலில் போட்டால் சகல சித்திகளும் கிடைப்பதோடு, சகல தோஷங்கள் நீங்குவதோடு, மனக்கோரிக்கைகளும் நிறைவேறுமாம். ஸ்ரீ சக்கரத்தின் எண் 108 ஆகும்.

116 ரூபாய் உண்டியலில் காணிக்கையாக போட்டால், புண்ணியம் கிடைப்பதுடன், ஏழு ஜென்மப் பாவம் நீங்கவும் செய்யுமாம். தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் மன்னிக்கப்படுமாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Markham, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US