பெருமூச்சு விடும் பூமிமாதா.. கொந்தளிக்கும் இயற்கை! ஒரு நிமிடம் நடுங்க நடுங்க வைக்கும் காட்சி
பூமி மூச்சு விடுவது போன்ற காட்சியொன்று இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
பிரமிக்க வைத்த காட்சி
பொதுவாக சமூக வலைத்தளங்களுக்கு சென்றாலே எம்மை வியக்க வைக்கும் பல விடயங்களை பார்க்கலாம்.
மற்றும் சுவாரஸ்யம் நிறைந்த தனியுலகம் என்று கூட கூறலாம். தற்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன்கள் இருப்பதால் மக்கள் அநேகமான விடயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கிறார்கள்.
அந்த வகையில் பூமி மூச்சு விடுகின்றது பூமிக்கு மேல் இருக்கும் மரங்கள் எல்லாம் அங்கும் இங்குமாக அசைக்கின்றது. இந்த காட்சியை பார்ப்பதற்கு சற்று பரப்பாக இருக்கின்றது.
ஆனால் இந்த சம்பவத்தை நபரொருவர் பக்கத்திலிருந்து வீடியோவாக பதிவு செய்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சி பல்லாயிரக்கணக்கான பயனர்களின் பார்வை எட்டியுள்ளதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், “ கடவுளின் ஏற்பாடுகள் தான் இவையெல்லாம்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
This video taken Sacre-Coeur, Quebec shows strong winds trying to 'push' the trees over: as the force is transferred to the roots, the ground begins to move like it's 'breathing'
— Massimo (@Rainmaker1973) June 12, 2023
[? Jean Arthur Tremblay: https://t.co/Sn44KO6Ezh]pic.twitter.com/N9fPz8tLEt