பாறைக்கு மேல் ஏறி நண்டு..விசித்திரமான உயிரி தாக்கி துடித்து துடித்து இறந்த சம்பவம்!
பாறைக்கு மேல் ஏறி நண்டை கருப்பு நிற உயிரினம் ஒன்று துடிதுடிக்க கொன்ற சம்பவம் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
துடிதுடிக்க இறந்த சம்பவம்
பொதுவாக நண்டுகள் என்றால் அது நீரும் நிலத்திலும் வாழக்கக்கூடிய உயிரினங்களில் ஒன்று. இதனை குளங்கள், கரையோரங்கள், ஓடைகள், ஆறுகள், வடிக்காண்கள் என நீருள்ள அணைத்து இடங்களில் காணலாம்.
இதனை சிலர் சமைத்து சாப்பிடுவார்கள் காண்களில் இருக்கும் நண்டுகளை விட கடலில் இருக்கும் நண்டுகள் தான் அதிகமாக சமைக்கப்படுகின்றது.
அந்த வகையில் பாறைகளுக்கு மேல் வெள்ளை நிற நண்டு ஒன்று ஏறுகின்றது. அந்த பாறைகளில் ஒட்டி கொண்டிருந்த கருப்பு நிற விசித்திரமான உயிரி அந்த நண்டை துடிதுடிக்க கொன்று விட்டது.
இந்த காட்சி பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருக்கின்றது. இதையும் தாண்டி இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது அதனை ஒருவர் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
Nightmare material ? pic.twitter.com/YJXyUtQT38
— Wow Terrifying (@WowTerrifying) June 11, 2023