நண்டுகளை சிவனுக்கு காணிக்கையாக படைக்கும் விநோத மக்கள்! வியக்க வைக்கும் உண்மைகள்..
பொதுவாக இந்து மக்கள் வழிபடும் கோயில்களில் பணம், பொன், முடி, பழங்கள் என பல்வேறு விதமான பொருள்கள் என உயிரற்றப்பொருட்களை தான் காணிக்கையாக கொடுப்பார்கள்.
நண்டு காணிக்கை
ஆனால், குஜராத் மாநிலத்தில் உள்ள கோயில் ஒன்றில் உயிருள்ள நண்டுகளை காணிக்கையாக கொடுப்பதாக அந்த பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை நடந்தும் அந்த மக்கள் இதனை தொண்டு தொட்டு செய்து வருகிறார்கள்.
இதனாலே அங்கு மக்கள் கூட்டம் திரண்டு காணப்படும். இந்த கோயிலை “சூரத்தில் ராம்நாத் கெலா மகாதேவ் சிவன் கோயில்” என அழைப்பர். மேலும் இவ்வாறு காணிக்கை செய்வதால் காது நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என அர்த்தம் என அங்குள்ள பக்தர்கள் நம்புகிறார்கள்.
இதன்படி, சிவலிங்கத்திற்கு அடியில் இந்த நண்டை செலுத்த வேண்டும். இந்த நிகழ்வு, மகர சங்கராந்திக்குப் பிறகு வரும் 'பௌஷ்' மாதத்தின் மங்களகரமான புதன்கிழமை அன்று தான் அந்த கோயில் இடம்பெறுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இந்த வழிபாட்டை 'உத்தரயன்' என்றும் அழைக்கிறார்கள்.
கோயிவிலின் சிறப்பு
இதனை தொடர்ந்து வழிபாடுக்காக பெறப்படும் நண்டுகள் தபி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள “ராம்நாத் கெலா மகாதேவ்” கோயில் ஆற்றில் பிடிக்கிறார்கள். காணிக்கை காலம் முடிந்தவுடன் இந்த நண்டுகளை மீண்டும் ஆற்றில் போட்டு விடுவார்கள்.
இந்நிலையில் இந்த வழிபாட்டின் மூலம் அதிகமான பலன்களை பெறுவதாகவும், இதனால் மக்கள் அங்கு அடிக்கடி வந்து செல்வதாகவும், தகவல் தெரிவிக்கிறது.
மேற்குறிப்பிட்ட சிறப்புகளில் இன்னும் வியக்கவைக்கும் சிறப்புகள் உள்ளன. அவை தொடர்பாக கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.