கரையோர கற்களை வைத்து அறுமையான சிற்பம்.. அதில் இருக்கும் நபர் யார் தெரியுமா? பிரமிக்க வைக்கும் காட்சி
கரையோரம் கிடக்கும் கற்களை வைத்து சிற்பம் செதுக்கிய காட்சி டுவிட்டர் பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் போது பிரமிக்க வைக்கும் காட்சிகள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றது.
இன்றைய காலக்கட்டத்தில் பரிட்சயமான பெரியவர்கள் முதல், கணினியை கையாளத்தெரிந்த சிறு பிள்ளைகள் தங்களின் பக்கங்களில் இருக்கும் சமமாக இருக்கும் ஒரு தளமாக பார்க்கப்படுகின்றது.
வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இளைஞர்கள் போல் நட்புறவுகள் மேம்படுத்தல், தகவல் பரிமாற்றங்கள் என அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபடுவார்கள்.
கற்களில் செதுக்கம்
அந்த வகையில் பொதுவாக கரையோரம் கிடக்கும் கற்கள் ஒவ்வொரு நிறங்களில் காணப்படும்.
அதன் நிறத்தை அடிப்படையாக வைத்து குறித்த நபர் ஒருவர் ஜஸ்டீன் பேட்மேன் என்பவரின் முகத்தை சிற்பமாக செதுக்கியுள்ளார்.
அந்த சிற்பத்தை செதுக்குவதற்கு குறித்த நபர் எப்படி சிந்தித்து இருப்பார் என நினைக்கும் போது அவரின் அறிவு பலமாக இருக்கின்றது.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் மில்லிக்கணக்கானோரின் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள்,“ இது எப்படி பண்ணுறீங்க..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
The artist Justin Bateman makes portraits out of pebbles, Through the medium of land art, he constructs intricate mosaics
— Science girl (@gunsnrosesgirl3) June 7, 2023
? Justin Batemanpic.twitter.com/oxZXKbCmt3