அச்சு அசல் பாம்பாகவே மாறிய முதியவர்! இறுதி காட்சியில் என்ன தெரியுமா?
தற்போது இணையத்தில் நடன வீடியோக்களுக்கு பகிர்வது அதிகமாகி வருகிறது.
பாம்பாக மாறிய முதியவர்
இதன்படி, மகுடி சத்தத்திற்கு முதியவரொருவர் வலைந்து வலைந்து நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோவொரு வகையில் முன்னேர வேண்டும் என்று ஆர்வம் இருக்கும்.
இது போலவே, முதியவர்கள் இருவரில், ஒருவர் மகுடி வாசிக்க மற்றொருவர் பாம்பாகவே மாறி நடனம் ஆடி அசத்தியுள்ளார்.
ஆரம்ப காலக்கட்ட திரைப்படங்கள்
இவரது நடனத்தை பார்க்கும் போது ஆரம்ப காலக்கட்டத்தில் பாம்பு திரைபடங்களில் மகுடி சத்ததிற்கு பாம்பு ஆடுவதைப் போல் ஆடுகிறார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
उम्र क्या है! अगर मस्ती ज़िंदा है तो ही हस्ती ज़िंदा है। pic.twitter.com/aqP1DyYIdA
— Jaiky Yadav (@JaikyYadav16) November 7, 2022