53 வயதிலும்.. இளசுகளை கட்டிபோட்ட அந்த பிரபலம் யார் தெரியுமா?
53 வயதில் இளம் நடிகர்களை தெறிக்க விடும் நடிகர் மாதவனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகின்றது.
மாதவன்
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என செல்லமாக நடித்து வந்தவர் தான் நடிகர் மாதவன்.
இதனை தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்னர் கோலிவுட் பக்கம் வராமல் இருந்தார்.
பின்னர் இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் ரித்திகாவுடன் கம்பேக் கொடுத்தார்.
பிரதமருடன் நெருக்கம்
இந்த நிலையில் திரைப்படங்களில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், நடிகர் மாதவன் பிரான்ஸ் அதிபர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளார்கள்.
அத்துடன் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் விருந்தில் மாதவனும் கலந்து கொண்டுள்ளார் என்றால் அப்போது மாதவன் அரசியலுக்கு வர போகிறாரா? என சந்தேகித்து வருகிறார்.
மேலும் பிரதமர் மோடியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அந்த பதிவில் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |