அடுத்த புன்னகை அரசியாகும் பிரபல நடிகை! கவர்ச்சி கன்னியாக வெளியிட்ட புகைப்படம்
தமிழ் சினிமாவில் அடுத்த புன்னகையரசியாக வலம் வருபவர் அதிதி ஷங்கர். இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்த திரைப்படம்
தமிழில் “விருமன்” திரைபடத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவார். இவர் ஒரு வைத்தியர் மற்றும் பாடகி என பல்திறமை கொண்டவர்.
இந்நிலையில் இவரது கவரும் சிரிப்பால் பல ரசிகர்களை இவர் பக்கம் கவர்ந்து வைத்திருக்கிறார். அதற்கு ஏத்தாற்போல் தற்போது அவரது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். வெள்ளை நிற சேலையில்
கவர்ச்சி கன்னியாக போஸ் கொடுத்து அசத்தும் வைரல் புகைப்படங்கள் இதோ...