நடிகை குஷ்புவின் சகோதரர்களை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை குஷ்புவின் சகோதர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் புகைப்படங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை குஷ்பு.
இதனை தொடர்ந்து ஹிந்தி மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானார். சினிமாவில் நடித்தது மட்டுமல்லாமல் இவர் அரசியலிலும் களமிறங்கினார்.
தற்போது பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார். இப்படி சினிமா அரசியல் என்று எவ்வளவு பிஷியாக இருந்தாலும் தன் சகோதர்களுடனும் நேரத்தை செலவிடுகிறார்.
இவர் சகோதரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |