இன்றும் இளமை மாறாமல் மஞ்சள் சுடிதாரில் ஜொலிக்கும் நடிகை மீனா: வைரலாகும் புகைப்படம்

Meena Viral Photos Social Media
By Pavi May 07, 2024 10:30 PM GMT
Report

 நடிகை மீனா மஞ்சள் நிற சுடிதாரில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது லைக்குகளை குவித்து வைரலாகி வருகின்றது.

இலங்கையில் கிளாமர் உடையில் பேச்சுலர் பட நாயகியின் வைரல் புகைப்படங்கள்...

இலங்கையில் கிளாமர் உடையில் பேச்சுலர் பட நாயகியின் வைரல் புகைப்படங்கள்...

நடிகை மீனா

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகையாக 80, 90 களில் வலம் வந்தவர்.

திரைப்படங்களில் நடிகையாக கலக்கியது மட்டுமல்லாமல் ஒரு பின்னணிப் பாடகியாகவும், தொலைக்காட்சி நடுவராக மற்றும் டப்பிங் கலைஞர் என பல துறைகளில் இவருக்கு திறமை உள்ளது.

இன்றும் இளமை மாறாமல் மஞ்சள் சுடிதாரில் ஜொலிக்கும் நடிகை மீனா: வைரலாகும் புகைப்படம் | Viral Photos Meena Photos In Yellow Chudithar

இவர் ரஜினி, கமல், விஜய்,அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் மருத்துவரான வித்யாசாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் சற்று விலகி இருந்தார். இதன் பின்னர் ரஜினியின் அண்ணாத்தே படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்து மக்கள் மனம் கவர்ந்தார்.

இன்றும் இளமை மாறாமல் மஞ்சள் சுடிதாரில் ஜொலிக்கும் நடிகை மீனா: வைரலாகும் புகைப்படம் | Viral Photos Meena Photos In Yellow Chudithar

இவருக்கு நைனிகா என்று ஒரு மகளும் உள்ளார். இந்த நிலையில் நடிகை மீனா சமூக வலைத்தள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது மஞ்சள் நிறத்திலான உடையிலிருக்கும் புகைப்படங்களை தனது சமூக லைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இன்றும் இளமை மாறாமல் மஞ்சள் சுடிதாரில் ஜொலிக்கும் நடிகை மீனா: வைரலாகும் புகைப்படம் | Viral Photos Meena Photos In Yellow Chudithar

இன்றும் இளமை மாறாமல் மஞ்சள் சுடிதாரில் ஜொலிக்கும் நடிகை மீனா: வைரலாகும் புகைப்படம் | Viral Photos Meena Photos In Yellow Chudithar

'அப்பா' படத்தில் நடித்த நடிகையா இது? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்

'அப்பா' படத்தில் நடித்த நடிகையா இது? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US